Categories
உலக செய்திகள்

விமானத்தில் பணிப்பெண்கள்…. கையை பின்னால் மடக்கி வைத்திருப்பது ஏன்…. காரணம் இதோ…!!

விமானத்தில் பணிப்பெண்கள் கையை பின்னால் மடக்கி வைத்திருப்பதற்கான காரணம் குறித்து இப்போது பார்க்கலாம். விமானத்தில் செல்லும்போது விமான பணிப் பெண்கள் தங்கள் கையை முதுகுக்கு பின்னால் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறோம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். விமானப் பணிப் பெண்களுக்கு விமானத்தில் நிறைய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்புகளில் ஒன்று கையை பின்னால் மடக்கி வைப்பதும். இது ஏன்? என்று நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். இதற்கு கரணம் என்னவென்றால்  அவர்கள் தங்களுடைய கையில் […]

Categories

Tech |