Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை ரொம்ப பிடிச்சு இருந்துச்சு”….! இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இயக்குனர்….!!!

உதவி இயக்குனரான பொன்குமார் இயக்கிய படத்தை தனது குருவான ஏ.ஆர் முருகதாஸ் தாயரிக்க உள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குகிறார். அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நட்சத்திரங்களுக்கு வாய்பளித்து வருகிறார். இந்நிலையில் தனது உதவி இயக்குனரான பொன்குமார் இயக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் பொன்குமார் கூறிய கதை பிடித்ததால் உடனடியாக தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதனைத்தொடர்ந்து இப்படம் […]

Categories

Tech |