கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண நிகழ்ச்சியில் திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், மிகவும் இனிமையான அன்பான நபரான என் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் அன்பான பாட்டி எங்களது முழு […]
Tag: கவுதம் கார்த்திக்
பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தங்களது […]
நடிகை மஞ்சிமா மோகனுடனான தன்னுடைய காதலை கவுதம் கார்த்திக் அறிவித்துள்ளார். 2019ல் வெளியான தேவராட்டம் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போதிருந்து நெருக்கமாக பழகிவந்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் கௌதம் கார்த்திக் பிறந்த நாளுக்கு நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை “my favorite human” என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த, அதற்கு கவுதமும் நன்றி “MY favorite human” என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார். இருவரும் மாறி மாறி […]
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது சிம்புவுடன் இணைந்த பத்து தலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக தேவராட்டம் திரைப்படத்தில் நடிகர் மஞ்சுமா மோகனுடன் இணைந்து நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. […]
முருகதாஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, […]