Categories
மாநில செய்திகள்

“தவறாக நடந்தால் இவர்களின் பதவி பறிக்கப்படும்”…… அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமை தாங்கி அமைச்சர் கே.என். நேரு முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர்புற வளர்ச்சி அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்கக்கூடிய வகையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்…. ஆரவாரத்துடன் நடந்த பதவியேற்ப்பு விழா….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடித்து நகராட்சி பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன்படி நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய 5 நாகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கு கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.

Categories
அரசியல்

அதிமுகவுக்கு அடுத்தடுத்த ஷாக்…!!கவுன்சிலர்கள் வைத்த ஆப்பு…!!

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிகள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 8 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும், 4 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் அதிமுக , மற்றும் திமுக கூட்டணி கட்சி இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் திட்டச்சேரி பேரூராட்சியில் 14வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலியபெருமாள் பதவியேற்பு முடிந்தவுடன் திமுக மாவட்ட அலுவலகத்திற்கு சென்று தமிழ்நாடு மீன் வளர்ச்சி […]

Categories
அரசியல்

OMG: கவுன்சிலர்கள் கடத்தல்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

கடந்த மாதம் 19-ஆம் தேதி மயிலாடுதுறை நகராட்சியில் 35 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ம.தி.மு.க., காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும், பா.ம.க., சார்பில் 2 பேரும், அ.தி.மு.க. சார்பில் 7 பேரும், தி.மு.க. சார்பில் 24 பேரும் வெற்றி பெற்றனர். அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை தூர்வாரனும்…. கவுன்சிலர்களின் கோரிக்கை…. ஒன்றியக்குழு தலைவரின் நடவடிக்கை….!!

கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. அதில் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, ரவிக்குமார், மேலாளர் பத்மினி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் சீனிவாசன் கூறியதாவது, தங்களுக்கு வழங்கப்படும் படி மிக குறைவாக இருப்பதனால் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories

Tech |