Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற பதவியேற்பு விழா…. உறுதிமொழி எடுத்துக்கொண்ட கவுன்சிலர்கள்…. திரளான பொதுமக்கள் பங்களிப்பு…!!

45 வேட்பாளர்கள் வார்டு கவுன்சிலராக நேற்று பதவி ஏற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளது. இதில் சுயேச்சை-3, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சி-1, தமிழக வாழ்வுரிமைக் கட்சி-3, விடுதலை சிறுத்தை கட்சி-3, அ.தி.மு.க-6, தி.மு.க-27 வார்டுகளிலும்  வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு மாவட்ட […]

Categories

Tech |