நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம் போல தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனசோர்வு, தூக்கமின்மை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் […]
Tag: கவுன்சிலிங்
இந்தியாவில் சுகாதார அமைச்சகம் சார்பில் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடம் கிடைத்த மாணவர்கள் 2 ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 4 ஆம் தேதி 7ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. […]
ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு புதிய குழு ஒன்றை எலான் மஸ்க் ஏற்பாடு செய்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். ட்விட்டரின் உரிமையாளர் பற்றி எலான் மஸ்க் பேசும்போது இந்த நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை மனித குலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமாக ட்விட்டரை வாங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். பெரும்பாலும் நீட் தேர்வை மாணவர்கள் பெரிய லட்சியத்துடன் எழுத செல்கிறார்கள். அதில் சில மாணவர்கள் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற தற்கொலைகள் இனிமேல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தை சேர்ந்த 1,42,286நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க […]
பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் முயற்சி எடுத்து வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை மற்றும் பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு 1,000 புத்தகங்களை வழங்கி சிறிய நூலகம் போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தமிழக முழுவதிலும் இதேபோன்று 1 லட்சத்து 80 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக […]
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள 37 இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும் சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் […]
கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு இடமாறுதல் பணிநிரவல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளது. முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், கவுன்சிலிங் நீதிமன்ற வழக்கு மற்றும் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மார்ச் 1-ஆம் தேதி […]
தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். அதன்படி இந்த வருட கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த வருட கவுன்சிலிங்குக்கு 58 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதவிகளின் அடிப்படையில் இந்த மாதம் 19ம் தேதி முதல் படிப்படியாக இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கான கால அட்டவணை மாற்றப்பட்டு […]
கவுன்சிலிங் அறிவித்தப்படி நடைபெறததால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில், கடலாடி வட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கடலாடி வட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கவுன்சிலிங் கூட்டம் காலை 9 மணிக்கு […]
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]