Categories
சினிமா

டேட்டிங் செல்வது பற்றி சுகானா கானுக்கு அறிவுரை சொன்ன தாய்?… என்னென்னு நீங்களே பாருங்க….!!!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் காபி வித் கரண் எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திரைபிரபலங்களிடம் விவாதிக்ககூடிய நகைச்சுவை கலந்த இந்நிகழ்ச்சியை இயக்குனர், நடிகர் உட்பட பன்முக தன்மைகளை கொண்ட கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் வர இருக்கும் எபிசோடில் நடிகர் ஷாருக் கானின் மனைவி கவுரி கான் பங்கேற்ககூடிய நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் “பாலிவுட் திரை நட்சத்திரங்களின் மனைவிகளின் உயர்தர வாழ்க்கை” என்ற நிகழ்வில் ஒன்றாக நடித்துள்ள கவுரி […]

Categories

Tech |