உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. பல மகன்கள், மருமகன்கள், மைத்துனர்கள் போலல்லாமல், தங்கள் சக்தி வாய்ந்த பெற்றோரால் வெற்றியையும் பதவியையும் உதயநிதி அனுபவிக்கிறார். உதயநிதி ஒரு திறமையான மற்றும் தகுதியான அரசியல்வாதி. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
Tag: கஸ்தூரி
ஆபாச பேச்சு விவகாரத்தில் பாஜகவின் டெய்ஸி – சூர்யா இடையே பரஸ்பரம் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கஸ்தூரி, அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. டெய்ஸி-க்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும். இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் என தெரிவித்துள்ளார். என்னது தம்பியா ?!அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு […]
ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அரசியல் என சூரியனுக்குக் கீழே இருக்கும் […]
நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு குறித்து தொடந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், நடிகை கஸ்தூரி இது குறித்து, “நான் இந்தியன். தமிழச்சி. தமிழ்பேசும் இந்தியனாக இருப்பதே பெருமை. இந்தியை மறுக்கிறேன், இந்தியாவை மறுக்கமாட்டேன். என் நாட்டின் இணைப்பு […]
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்து நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் உள்ளார். சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்து […]
தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் இணைந்து நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். மேலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அரசியல், ஸ்போர்ட்ஸ், சினிமா என தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார். தற்போது சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வபோது வெப் சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கின்றார். […]
பீஸ்ட் படம் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார். பிரபல நடிகையான கஸ்தூரி தற்போது சர்ச்சை நாயகியாக வலம் வருகின்றார். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் குவித்து வருகின்றது. படத்தையும் நெல்சனையும் விமர்சித்து வருகின்றனர். சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் கஸ்தூரி கூறியுள்ளதாவது, “நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை தான். பீஸ்ட் படத்தை […]
மிஸ்டர் பிரக்னண்ட் திரைப்படத்தின் கெட்டப்தான் அந்த கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அண்மையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த […]
கர்ப்பமாக இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கஸ்தூரி. சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது […]
பயில்வான் ரங்கநாதனுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுயிருக்கிறார். தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது பத்திரிகையாளராக செயல்படுகிறார். இவர் அண்மைக் காலமாகவே நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி அவதூறாக பேசி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். சினிமா துறையில் உள்ள பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் பத்திரிகையாளரானபிறகு சற்று பிரபலமாகியுள்ளார். இவர் தனது யூடியூப் சேனலில் நடிகர் மற்றும் நடிகைகள் சொந்த விஷயங்களை பற்றி அவதூறாக பேசி வெளியிடுகிறார். இதனால் பலரின் […]
நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் சினிமா பற்றியும் அரசியல் என பொது விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பார். இதையடுத்து, டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பல பேட்டிகளில் தன்னைப்பற்றி தவறாக பேசி வரும் அவரை இனி சும்மா […]
நடிகை கஸ்தூரி அவரும் அவரின் மகளும் ஒரே மாதிரி ட்ரெண்டிங் டிரஸ் அணிந்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி இணையதளங்களில் எப்போதும் அப்டேட்டாக இருந்து வருகிறார். இவர் ட்ரெண்டிங்கான உடையணிந்து இணையத்தில் வெளியிடும் புகைப்படம் வைரலானது. தற்போது அவரின் மகளின் புதிய மாடல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 24 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி அணிந்த அதே உடை போன்று அவரின் மகளும் அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் பேஷன் ரிப்பீட் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
“பிக்பாஸ்” அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகர் கஸ்தூரி பங்கேற்க முடியாது என கோபமாக கூறியுள்ளார். “பிக்பாஸ்” பழைய சீசன்களில் சர்ச்சைக்குள்ளாக பேசியவர்களை தேர்ந்தெடுத்து “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் பங்கேற்கவில்லை. இந்த ஷோவுக்கு நடிகை கஸ்தூரியை வைல்டுகார்டில் வருமாறு இணையதளவாசி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். Well, I have a family and fulfilling work to attend to. No time […]
பிரிவினை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகள் தமிழனை குழப்பியது போதாது என்று தற்போது தமிழ்நாட்டின் பிறப்பில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ளனர் என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளாகும். இதில் பிரிக்கப்பட்ட மாநிலங்களை பிறந்த நாளாக கொண்டாடப்படுகின்றது. கர்நாடகாவில் இதனை ராஜ்யோத்சவா நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் கர்நாடகாவில் இதற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பாக இந்த நாள் கொண்டாடப் படவில்லை. ஆனால் சமீப […]
வாழ்க்கையின் வியாபாரம் செய்வதெல்லாம் ஒரு பொழப்பா என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார். வனிதா 3-வது திருமணமாக பீட்டர் பாலை மனது கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் இது சுமூகமாக முடிந்துவிட்டது. வனிதா தனது 40ஆவது பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பால், குழந்தைகளுடன் கோவா சென்றார்.அங்கு பீட்டர் பால் மது அருந்தி கொண்டு, சண்டை போட்டதால் சென்னை திரும்பினர். இங்கு வந்து பீட்டர் பால் மது அருந்திக் கொண்டு, புகைபிடிப்பதுமாக […]
விஜய் அஜித் என மோதிக்கொள்ளும் ரசிகர்களை கடிந்து நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் சினிமாத் துறையில் விஜய் மற்றும் அஜீத் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள். இவர்களது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிரும்படி மோதிக்கொள்வது கொள்பவர்கள். அதிலும் இருவரது படமும் திரைக்கு வரும் பொழுதெல்லாம் ரசிகர்களின் சண்டையும் தீவிரமாக நடைபெறும். இவர்களது மோதலை நிறுத்தும்படி பல நடிகர் நடிகைகள் வேண்டுகோள் விடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் தொலைக்காட்சியில் விஜய் அஜித் […]