Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க பிரிவதுக்கு…. இதுவும் ஒரு காரணமாம்…. கோபத்தில் பிரபல நடிகர்…. இனி சேர வாய்ப்பில்லை….!!!

ஐஸ்வர்யா தனுஷ் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட ரஜினிகாந்த் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி  அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இது போன்ற செய்திகள்  சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இணையதளத்தில் ஒரு தகவல் […]

Categories

Tech |