காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவுல் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். இக்கோவிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கிறது. அதுமட்டுமின்று கோவில் வளாகத்தில் 27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான […]
Tag: காகம்
ஒரு கிராமத்தில் ஒரு அப்பாவி குருவி வாழ்ந்து வந்தது. மனதில் மாசற்ற இந்தக் குருவிக்கு காகங்களின் கூட்டம் ஒன்று அறிமுகமானது. காகங்கள் உடன் பழக வேண்டாம் என்று நண்பர்கள் பலர் எச்சரித்தும் கேட்காமல், அந்தக் காகங்கள் உடன் மனதார நட்பு பாராட்டியது குருவி. ஒருநாள் குருவியையும் அழைத்துக்கொண்டு காகங்கள் கூட்டமாக கிளம்பின. அவை எங்கே போகின்றன. என்ன செய்ய உள்ளன என்பதை கேட்காமல், கூப்பிட்ட உடனே அவர்களை நம்பி உடன் சென்றது குருவி. நேராக பயிர்களும் செடிகளும் […]
கனடாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து, காகங்களை பற்றிய அரிய உண்மை தெரியவந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற புகைப்படக் கலைஞர், விக்டோரியாவில் அமைந்துள்ள இயற்கை சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் அருகில் நிறைய காகங்கள் வந்து அமர்ந்திருக்கிறது. அதில் ஒரு காகம் சோகமாக இருந்ததால் அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதன்பின்பு, ஆஸ்டின் தன் வீட்டிற்கு வந்து, தான் எடுத்த புகைப்படங்களை பெரியதாக்கி பார்த்துள்ளார். அப்போது உடல்நலமில்லாமல் இருந்ததாக அவர் நினைத்த காகத்தின் உடல் […]
காகம் என்று அழகாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காகம் ஒன்று ஆங்கிலத்தில் அழகாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த நாடு என்று தெரியவில்லை. hi என்று ஒருவர் ஆங்கிலத்தில் கூற, அதற்கு காகமும் ஹாய் என்று அழகாக பதில் அளிக்கின்றது.? உண்மையாகவே காகம் தான் பேசுகிறதா அல்லது வேறு யாரும் டப்பிங் செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்த வீடியோவை பார்த்து நீங்களே கூறுங்கள். https://www.youtube.com/watch?v=wvB7boJ5GJQ
காக்கை ஒன்று மீன் கடைக்காரரை ஏமாற்றி சென்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் என்று காத்திருப்பதை ஒற்றை வரியில் அவ்வையார் கூறியிருப்பார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் காணொளியில் கொக்கு மட்டுமில்லை காக்கையும் காத்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அந்த காணொளியில் காகத்திற்கு மீன் கடை வைத்திருப்பவர் சிறிய மீன்களை கொடுக்கிறார். ஆனால் அது வாங்கி கீழே வைத்தது. பின்னர் அவர் பெரிய மீன் ஒன்றை கொடுத்ததும் காக்கை […]