Categories
அரசியல்

இந்தியாவின் வலிமையான ஒவியர்களில் ஒருவரான…. பூபென் காக்கர் குறித்த வரலாறு இதோ…..!!!!

இந்தியாவில் மும்பை மாநிலத்தில் பிறந்த பூபென் காக்கர் ஒரு சுயமாக ஓவியம் வரைந்தவர். இவர் முதன்முதலாக ஒரு பட்டய கணக்காளர் ஆவதற்கான பாதையில் தான் இருந்தார். படிப்பு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கலைப்படைப்பு ஒரு பொழுதுபோக்காக தான் வைத்திருந்தார. ஆனால் தான் வாழ்க்கையில் வளர வேண்டும் என்று அவர் மிகவும் லட்சியமாக கொண்டிருந்தார். தனது ஓய்வு நேரத்தில் இவர் இலக்கியம், காட்சிகள் மற்றும் இந்து புராணங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திக்கொண்டார். 1958 ஆம் வருடத்தில் குஜராத்தி […]

Categories

Tech |