Categories
தேசிய செய்திகள்

டாக்டர் அசோக்குமார் வாலியா உயிரிழப்பு…. கொரோனா தொற்று பாதிப்பு…. அனைத்து கட்சியினரும் இரங்கல்….!!!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக்குமார் வாலியா இன்று உயிரிழந்துள்ளார். டெல்லியில் ஷீலா தேக்ஷித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை தலைவர்களில் ஒருவராக அசோக்குமார் வாலியா (72 )இருந்துள்ளார். அசோக்குமார் வாலியா  சுகாதாரத்துறை அமைச்சராகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் மற்றும் 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். மேலும் டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில்  அசோக்குமார் வாலியா ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்கே பஹாவிடம் கடந்த ஆண்டு நடைபெற்ற […]

Categories

Tech |