உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஓட்டு போடுவதற்கு வசதியாக “ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம்” அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது, “குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அவ்வாறு இருக்கும்போது ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம் மூலம் பல இடங்களுக்கும் சந்தேகத்திற்குரிய ஓட்டுப்பதிவை பரவலாக்கினால் என்ன ஆவது? என […]
Tag: காங்கிரஸ்
பூவிருந்தமல்லி நசரத்பேட்டை சந்திப்பில் இருந்து நேரு சிலை கார் மோதியதில் சுக்கு நூறாய் உடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதியதில் சிலை உடைந்தது. கார் ஓட்டுனர் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல் காந்தி மீது மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி இந்தியாவின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். இது கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடந்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக்கு நாளுக்கு நாள் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி […]
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த […]
தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 7- ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நமது நாட்டில் 100 வாலிபர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை, மாணவர் விடுதியில் பார்த்தீர்கள் என்றால்… ஒரு விடுதிக்கும் இன்னொரு விடுதிக்கும் பாகுபாடு இருக்கிறது. அந்த பாகுபாடு கலையப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலவிடுதியில் மாணவர்கள் தங்கும் அளவிற்கு அங்கு இருக்கின்ற சமையல் கூடங்கள், உணவு உண்ணும் இடமெல்லாம் இன்னும் சொல்லப்போனால்… மிருகங்களே அங்கே உள்ள போகாத அளவிற்கு ஒரு துர்நாற்றம், புகை மூட்டம், சுகாதாரமாக இல்லை. நாங்கள் சொல்லி இருக்கிறோம்.. நடவடிக்கை […]
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை, சிஏஜி என்ன கொடுத்திருக்கிறார்களோ, அதற்குள் நான் போக முடியும். அதே மீறி போக முடியாது. 1948-இல் இருந்து நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொவொன்றாக எடுத்துட்டு வருகிறோம். இன்றைக்கு சில தகவல்களை எடுத்து இருக்கிறோம். எதற்காக என்றால் ? கால நேரம் கம்மி, அடுத்த முறை வருவோம். தொடர்ந்து இதை விசாரிப்போம். இன்றைக்கு எடுத்திருக்கின்ற துறை மருத்துவம் […]
இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி குண்டாருக்கு நிதி ஒதுக்கினார்கள். அது என்ன நிலையில் இருக்கிறது ? நதிநீர் இணைப்புக்காக… கடலில் வீணாக சென்று கலக்கின்ற தண்ணீரை பாதுகாத்து விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பணம் என்ன ஆச்சு ? ஒதுக்குன பணம் எங்கே ? எவ்வளவு தூரம் வேலை நடந்து இருக்கிறது ? இதெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் சிலதை உங்களிடம் நேரடியாக […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை, நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும். காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை, நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும். காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை, நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும். காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவரின் கொடிக்கம்பம் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு பணம் தருவதாக கூறி 7 1/2 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கியுள்ளது. […]
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருநெல்வேலியில் 12 வட்டாரங் களுக்கு தேர்தல் நடத்தவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வட்டார தலைவராக நியமித்துள்ளார். இது தொடர்பாக முறையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கடந்த 15-ஆம் […]
சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றபட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் […]
ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் , விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரும் நிரபராதிகள் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை […]
ஹிமாச்சல் பிரதேசத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுவதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 199௦-க்கு பிறகு பாஜக மற்றும் காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2௦22 தேர்தலில் காங்கிரஸ்க்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது […]
இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட, ஆம் ஆத்மி கட்சி களத்தில் புதிதாக குதித்துள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி […]
டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றம் சாட்டினார். அதாவது, ‘தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்துள்ளேன் என்று அவர் புகார் அளித்தார். […]
டெல்லி மாநிலத்தின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியுமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மனைவி போன்றது பாஜக. காங்கிரசும் பாஜகவும் கணவன் மனைவி போன்று மாறி மாறி ஐ லவ் யூ ஐ லவ் யூ சொல்லி விளையாடுகிறார்கள். இந்நிலையில் நேற்று குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு […]
இமாசலப்பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிம்லாவிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இமாசலப்பிரதேசத்தில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் 10 வாக்குறுதிகளை மாநில மக்களுக்கு அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாத உதவித் தொகை என்பது உட்பட 10 வாக்குறுதிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஆளும் பா.ஜ.க அரசு, மாநில மக்களின் வாழ்க்கையை மிக மோசமாக மாற்றிவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 5 வருடங்களுக்கு முன் பா.ஜ.க-வுக்கு […]
காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து மேற்கொண்டுள்ளார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தன்னுடைய பாதயாத்திரையை நிறைவு செய்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு ராகுல் காந்தியின் நடை பயணத்தின் போது நடக்கும் பல்வேறு விதமான சுவாரசிய சம்பவங்களை காங்கிரஸ் கட்சியினர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு […]
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். வரும் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. இதனை ஒட்டி அங்குள்ள பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக இமாச்சலப் பிரதேச மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பெண்களுக்கு மாதம் 1500 நிதி உதவி […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி தொல். திருமாவளவன் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவு நாளில் அவருடைய திருவுருவப்பட வைத்திருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதனால் எம்பி பதவியில் இருந்து தொல் திருமாவளவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தற்போது வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தடை […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடை பயணத்தை பாரத் ஜோடா என்ற பெயரில் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தன்னுடைய நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முடித்து தற்போது தெலுங்கானாவில் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரையானது தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நெருங்கும் நிலையில், அம்மாநில மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிதின் ரௌத் ராகுலுடன் தெலுங்கானாவில் இருந்தே நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பாதயாத்திரையின் […]
மோர்பி பால விபத்து பற்றி பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நேற்று […]
தேர்தல் வாக்காளர்களை கவர இலவசங்களை தருவதாக சில அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாகவும், இந்த இலவச கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசியிருந்தார். இது பற்றி விவாதம் நடத்துவது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இலவச வழங்கும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. […]
அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு பதிவு என்பது இன்று காலை சரியாக 10 மணியளவில் டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்திரி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஜோதிமணி உள்ளிட்டோர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய மல்லிகார்ஜுனார் கே கிட்டதட்ட ஒட்டுமொத்தமாக பதிவான 9500 வாக்கில், 7000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட மல்லிகார்ஜுனா […]
குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து போர்பந்தர் வரை பாஜகவினர் 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையின் போது கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார். அதன்பிறகு ஜே.பி நட்டா விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு காலத்தில் அரசியல் என்றாலே ஊழல் என்றுதான் இருந்தது. பதவியில் இருந்து கொண்டே பொதுமக்களை ஏமாற்றினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இப்படிப்பட்ட கலாச்சாரத்தை மாற்றி […]
காங்கிரஸ் கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் இல்லாத நிலை உள்ளது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும் கூட கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான மனு தாக்கல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று […]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் சற்று நேரத்துக்கு முன்பு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் அவருடைய வேட்பு மனு தாக்கல் என்பது செய்யப்பட்டிருக்கிறது. ஏராளமான தொண்டர்கள் தற்போது கூடியிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும், மாநிலங்களவை தலைவருமாக இருக்கக்கூடிய மல்லிகார்ஜுனா […]
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்தற்கான பணி என்பது தீவிரமடைந்து வருகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில் யாரும் தங்களது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை. இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே இந்த […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு செய்வதற்கான இறுதி நாளான இன்று பல்வேறு திருப்பங்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. மல்லிகார்ஜுன் கார்கே நேற்றைய இரவு நடந்த பல கட்ட ஆலோசனைக்கு பிறகு களம் இறங்குவார் என காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. மல்லிகார்ஜுன் கார்கே தற்பொழுது மாநிலங்களவையிலே காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக இருக்கின்றார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இவருடைய தீவிர ஆதரவாளரான மல்லிகார்ஜுன் கார்கே களமிறங்குவதால் திக்விஜய் […]
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தற்பொழுது முதல்வராக உள்ள அசோக் கெலாட் அந்தப் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பம். அதன்படியே கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து […]
காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அண்மையில் விலகினார். ஆகஸ்ட் 26 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். இந்நிலையில் தற்போது ”ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
ராஜஸ்தானுக்கு புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல் பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி […]
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் போன்ற 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை பற்றிய அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்தில் ரூபாய்.221 கோடி, உத்தரகாண்டில் ரூபாய்.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூபாய்.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூபாய்.19 கோடி, மணிப்பூரில் ரூபாய்.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக […]
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் பாஜக கட்சியின் கொள்கைகள் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 17-ஆம் தேதி புனேவைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவர் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது, தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். […]
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திலும் மத்திய பாஜக அரசின் அவலங்களாக காங்கிரஸ் கருதும் விஷயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீர் மாநிலம் வரை 150 நாட்கள் திட்டமிடப்பட்டிருக்கின்ற இந்த யாத்திரையில் மொத்தம் 12 மாநிலங்களில் அவர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணம் தொடங்கிய […]
ராகுல் காந்தி நடைபயணம் போகிறார் எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு, அப்படி கேளுங்க… என சொல்லி பேச ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராகுல் காந்தி இப்போது நடை பயணம் போகிறார். தேச ஒற்றுமைக்காக போகிறார், அது எப்படி அமையும் என்று கேட்டால் நாட்டுக்கு ஒரு நல்லது. ராகுல் காந்தி கூட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? தமிழகத்தில் துவங்கியிருக்கிறார், அதைப் பற்றி கேட்டால், இது ஒரு நல்ல கேள்வி, தம்பி கேட்டு இருக்காரு. உண்மையிலே […]
அணி தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் தௌசீப் ஆலம் கூறியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் […]
வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளதாக தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.யாருக்கெல்லாம் வாக்களிக்க […]
இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி ”கன்னியாகுமரி முதல் காஷ்மீர்” வரை நடைபயணம் மேற்கொள்கின்றார். இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், இந்தியாவை இணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இந்தியாவை பிணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம், இந்தியாவை சின்னாபின்னமாக ஆக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். சுதந்திர போராட்டத்தில் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை வரலாறு சொல்லும். அதைப்போல இந்த இரண்டாவது சுதந்திரப் […]
ராகுல் காந்தி நடை பயணத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய நேரத்திலே காந்தியடிகள் ஒரு மந்திரத்தை தந்தார். ”செய் அல்லது செத்து மடி” என்று சொன்னார். வெள்ளையனை வெளியேற்றும் வரையிலே நம்முடைய பயணம் முடியாது. நம்முடைய முயற்சி நிற்காது என்று ஒரு பெரும் அறைகூவலாக காந்தி அடிகள் சொன்னார். இன்று காங்கிரஸ் கட்சியை பார்த்து, இந்த நடை பயணத்தின் உடைய முதல்வர், தலைவர் ராகுல் காந்தியை பார்த்து ‘‘பாரத் ஜோடோ” […]
ராகுல் நடைபயணம் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், தேசப்பற்று மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள். கொள்கை பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் உடைய அபிமான தலைவர் மரியாதைக்குரிய திரு ராகுல் காந்தி அவர்கள் அவரின் தன்னுடைய தந்தையின் உடைய ஆசியைப் பெற்று, காந்தி மண்டபத்திலேயே மகாத்மா காந்தியின் உடைய ஆசியை பெற்று, காமராஜ் மண்டபத்திலே பெருந்தலைவர் காமராஜர் ஆசியை பெற்று இந்த பாரதத்தை இணைக்கும் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். பாரதத்தை […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி இனி நடை பயணம் செய்தால் என்ன ? செய்யாவிட்டால் என்ன ? இதை நான் சொல்லவில்லை. இதையும் சொன்னது குலாம் நபி அசாத். கட்சியில் இருந்து வெளியே ஒரு ஒருத்தர் போகிறார் என்றால் என்ன காரணத்திற்கு போகிறார் ? என்று சொல்லனுமா வேண்டாமா? நான் இத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.நான் எட்டு மாநிலத்திற்கு பொதுச்செயலாளர் என்று முறையில் பொறுப்பாக இருக்கிறேன். 8-ல் 7-ஐ ஜெயித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ராகுல் காந்தி நடை பயணமே ஏன்? காங்கிரஸ் கழுதை தெஞ்சு கட்டெறும்பான மாதிரி தேஞ்சு போச்சு. இன்னைக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உண்மையான நிலை பற்றி நான் சொல்வதை விட என்னுடைய அருமை நண்பர் குலாம் நபி அசாத் ஏற்கனவே 20 ஜி கடிதம் எழுதி இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார்? ஆமாம் சாமி போடுபவர்களுக்கு தான் காங்கிரஸிஸில் இடம். அதாவது பகல் நேரத்தில் இது இரவு என்று […]
ஒற்றுமை யாத்திரையை தொடங்க தற்போது கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார் ராகுல் காந்தி. முன்னதாக நேற்று அவர் தமிழகத்தை வந்தடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி இருந்தார். தற்போது அவர் கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் சோடோ யாத்ரா […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நடை பயணம் பாரத் ஜோடோ யாத்ரா என்று அழைக்கப்படுகிறது. ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு 150 நாட்கள் நடந்து செல்ல திட்டமிட்டுள்ளார். இந்தப் பாத யாத்திரைக்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து 6-ம் தேதி விமான மூலம் சென்னைக்கு வருகிறார். அதன்பின் 7-ம் தேதி ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் […]