Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்… தடியடி கொடுத்த போலீஸ்…!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா, தேர்தல் விவகாரம்,  வெள்ள பாதிப்பு, கனமழை, நிலச்சரிவு, காட்டுத்தீ  என பல்வேறு சிக்கல்களில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒருபக்கம் தங்க கடத்தல், பணமோசடி  இவைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்க்கு சம்பந்தம் […]

Categories

Tech |