Categories
தேசிய செய்திகள்

“பாஜகவின் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்” கடவுள் வந்து இணைய சொன்னதாக முன்னாள் முதல்வர் பேட்டி….!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் முதல் மந்திரி பிரமோத் சாவந்தை நேற்று சந்தித்து பேசினார். அவர்களுடன் சேர்ந்து முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் ரோபோ ஆகியோரும் முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மைக்கேல் லோபா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நாங்கள் […]

Categories

Tech |