இந்தியாவில் அழிந்து போன சிறுத்தை புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் விதத்தில் நமீபியாவில் இருந்து8 சிறுத்தைப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் நேற்று விடுவித்தார். இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முந்தைய அரசாங்கங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று அவர் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் 2009இல் ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்திய ஆதார கடிதத்தை ஜெயராம் ரமேஷ் என்று பகிர்ந்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை பகிர்ந்த அவர் வெளியிட்டுள்ள […]
Tag: காங்கிரஸ் எம்பி
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில், நாட்டில் வேலை வாய்ப்பின்மையின் அளவை வெளிப்படுத்தும் சிஐஎம்இ அமைப்பின் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சென்ற 2017-2018 நிதியாண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் விகிதமானது 21 % ஆக இருந்துள்ளது. அது 2018-2019-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-2020ல் 37 சதவீதம் ஆகவும், 2020-21ல் 39 சதவீதம் ஆகவும், 2021-2022-ல் 42 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்ற 5 வருடங்களில் வேலைவாய்ப்பின்மை […]
பெண் எம்பியுடன் சசி தரூர் அரட்டை அடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதி எம்பியாக உள்ளார். அவர் அடியில் சர்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்போது அவரை புதிய சர்ச்சை சுற்றி வருகிறது. அது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராமதி தொகுதி எம்.பியான சுப்ரியா சுலேவுடன், டாக்டர் சசி தரூர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுதொடர்பான புகைப்படமும் […]
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு க ஸ்டாலின் ஆட்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகை உள்ளிட்ட சில நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு […]
தேர்தலில் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இரைக்க, பாஜக ஊழல் செய்யாமல் எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் என்று காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்க ஒரு எம்எல்ஏ-விற்கு 100 கோடி கூட […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை […]