Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு வைத்த முற்றுப்புள்ளி!”…. அந்த பயம் இருக்கட்டும்!…. மோடியை மறைமுகமாக சாடிய ஜோதிமணி….!!!!

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் “வந்த பிறகு எதிர்த்து நின்று திரும்பி போக வைப்பது ஒரு விதம்! வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம்! தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச் செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்! என்று டுவிட் போட்டுள்ளார். இந்த டுவிட் பதிவால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவருடைய பயணத்தை தொடர முடியாமல் பாதியிலேயே திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே…. பதவியை ராஜினாமா செய்யுங்க…. நாடு பிணக்காடாவதை பார்க்க முடியாது….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி தர்ணா…. எம்பி ஜோதிமணியை வலுகட்டாயமாக…. தூக்கிச் சென்ற காவல்துறையினர்…!!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றியதால் தர்ணாவில் ஈடுபட்டார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிக் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடிக்கு முதல் தடுப்பூசி – ஜோதிமணி வேண்டுகோள்…!!

கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர அனுமதி அளித்துள்ளது. ஆனால் முறையான பரிசோதனை இல்லாமலே அவசரகதியில் அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு […]

Categories

Tech |