Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா…. அரசியலில் பெரும் பரபரப்பு…..!!!!!

ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வாழ் என்ற தலித் சிறுவன் படித்து வந்தான். ஒன்பது வயதான அந்த சிறுவன் பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்ததால் ஆசிரியர் அவனை கடுமையாக தாக்கியதால் சிறுவன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்புக்கு ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கூறிய […]

Categories

Tech |