ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது நிறுத்தி வைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி நேற்று மதியம் தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது […]
Tag: காங்கிரஸ் கட்சி
தமிழ்நாடு காங்கிரஸ் ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி இன்று தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி தெரிவித்துள்ளார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ரூபி மனோகரன் முறையாக பதில் அளிக்கும் வரை அவரை தற்காலிகமாக நீக்கி வைக்க குழு முடிவு செய்துள்ளது […]
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உனா மாவட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பல்வேறு உச்சங்களை தொட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மத்திய பாஜக அரசு நாட்டின் எதிரிகளை துல்லிய தாக்குதல்கள் மூலமாக அளித்தது. இதனை அடுத்து நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து […]
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம். இதற்கு இடையே தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார் என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக சசிதரூர் திக் விஜயசிங் அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த […]
பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு போன்றவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தி பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது எனவும், […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.
அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில்சிபல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். கட்சியிலிருந்து விலகிய கபில்சிபல் உ.பி மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கபில்சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 16ஆம் தேதியன்றே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி விட்டதாக கபில்சிபல் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இவர் விடுதலையானதை தொடர்ந்து பல கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்வர் முக ஸ்டாலின் வரலாற்றில் நினைவு கூறத்தக்க தீர்ப்பு இது என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் அவரை நேரில் அழைத்து பேசினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் இவரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று பல இடங்களில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகுவதாக இன்று ஹர்திக் படேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர பாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை படேல் சமூகத்தினர் […]
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டுவர ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் யாராக இருந்தாலும் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், மக்களை சந்திப்பது தான் இருக்கும் ஒரே […]
குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் தொழில்துறை பிரிவின் முன்னாள் அகில இந்திய தலைவருமான கைலாஷ் காத்வி டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசை சேர்ந்த சுமார் 10 நிர்வாகிகள் மற்றும் 300 தொண்டர்களுடன் ஆம் ஆத்மியில் இணைய இருப்பதாக தெரிவித்தார். குஜராத்தில் ஆட்சியமைப்பதில் […]
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் பாட்டீல். காண்டிராக்டரான இவர், ஆளும் பா.ஜ.க.வில் தொண்டராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து,பாட்டீலின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே சாம்பவி லாட்ஜில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக […]
ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என்று சரத்பவார் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அமராவதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர், மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்கி அதன் மூலமாகவும் தலைவர்களுக்கு எதிரான விசாரணை நடத்துவதன் மூலமாகவும் ஆட்சியில் இல்லாத இரு மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது. மேலும் மத்திய அரசின் இந்த முயற்சியை தேசியவாத காங்கிரஸ் […]
பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலையில் அருகே வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசுர விலையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக விலையை கட்டுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நில […]
சட்டசபை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையிலான 55 கிலோ மீட்டர் சாலை மற்றும் காவல்கிணறு-பார்வதிபுரம் வரையிலான 22 கிலோ மீட்டர் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு அந்த சாலையை சீரமைக்க வேண்டும். கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பெறும் வகையில் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. அதன்படி பெண்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வருக்கிறார். அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காக ‘சக்தி விதான்’ என்ற தேர்தல் அறிக்கை ஒன்றை தயார் செய்து நேற்று பிரியங்கா அதனை வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே பெண்களை மையப்படுத்தி தேர்தல் […]
டெல்லியில் பெட்ரோல், டீசல் உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் பிரியங்கா காந்தி தலைமையில், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சப் காங்கிரஸ் தலைவர் சித்து, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் ஹீடா, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சித் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பவர் தலைமையில் பாஜக கட்சி நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரமாக பயன்படுத்தி வருகின்றனர். […]
காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து […]
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யகோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே பிரியங்கா காந்தியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கியுள்ளார். […]
காங்கிரஸ் கட்சியானது டிரைவர் இல்லாத வாகனம் போல செயல்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியுள்ளார். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்த அறிக்கையாவது, “டிரைவர் இல்லாத வாகனமாக காங்கிரஸ் கட்சியானது தற்போது இருக்கின்றது. காரை எவ்விடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை குறித்து டிரைவருக்கு புலப்படவில்லை. மேலும் அக்கட்சிக்கு சரியான தலைமை இல்லை. தொடர்ந்து அமரீந்தர் சிங்கும் அவமானப்படுத்தபட்டு உள்ளார். கட்சியானது […]
சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி […]
காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு பற்றி எப்போதும் பொய் தகவல்களை தொடர்ந்து பரப்பி வருவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் எப்பொழுதுமே பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியைப் பற்றி தொடர்ந்து குறை கூறி வருவதாக தெரிவித்தார். இது குறித்து […]
காங்கிரஸ் கட்சி சார்பில் ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . வருகிற 24-ஆம் தேதி முதல் இது ஒளிபரப்பப்படும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு கட்சியினரும் ஒரு சேனலை வைத்து நடத்தி வருகின்றன. அதன்மூலம் தங்கள் கட்சி செய்யும் நன்மைகளையும், மற்ற கட்சிகள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும், ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. சில […]
காங்கிரஸ் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல்முறையாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளது. ஐஎன்சி டிவி என்று பெயரிடப்பட்ட அந்த சேனலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தொடங்கி வைத்தார். பெரும்பாலான ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை. எனவே இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எங்கள் ஆட்சி அமைந்தால் இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆவேசத்துடன் கூறியுள்ளார். மேற்கு உத்தரபிரதேசத்தில் “கிஷான் பஞ்சாயத்து “வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் எப்பொழுது வேண்டுமானாலும் தன் கூட்டங்களை அமைத்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது.இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் “பிரியங்கா” முதல் நாள் உரையாற்றினார்.அதில் பாரத ஜனநாயக கட்சியும் மோடியும் விவசாயிகளை மதிக்கவில்லை என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அமைத்த […]
காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 15ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த […]
பீகார் சட்டசபை தேர்தல் உள்பட காங்கிரஸ் அணி தலைமையை கபில் சிபில் கடுமையாக குற்றம் சாட்டி பேட்டியளித்துள்ளார். புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் பெரும் கூட்டணி அமைத்த காங்கிரஸ் அணி மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிட்டதில் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதியில் வெற்றி பெற்றது தான் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அணியின் […]
டிராக்டரில் அமர்வதற்கு சோபாவை பயன்படுத்தி பேரணி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி விஐபி விவசாயி என்று மத்திய மந்திரி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடத்தும் மூன்று நாள் டிராக்டர் பேரணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளான நேற்று பஞ்சாபில் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். […]
எப்போதும் பாகுபாடு இல்லாமல் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள், சில நாட்களாக தொடர்ந்து பேஸ்புக் தளத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியுள்ளது. அதனை குறித்து அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக […]
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க நினைத்த பாஜகவின் திட்டம் தகர்ந்து விட்டதாக முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் 18 பேருடன் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சிக்கலில் தவித்து வந்தது. இப்பிரச்சனைக்கு ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில் காங்கிரஸ் அரசு தப்பியது. […]
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் சார்பாக 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பப்பட்டுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக […]
ராஜஸ்தான் மாநிலத்தில் 31ஆம் தேதி முதல் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கடந்த 24 ஆம் தேதி அன்று கோரிக்கை விடுத்தார். அவசரமாக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் […]
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ள வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சி முழுவதுமாக பிளவுபட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பதவி விலக்கப்பட்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம் செய்யக் கூடிய நடவடிக்கையை வருகின்ற 24ஆம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியை தவிர்ப்பதற்காக பாஜக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குற்றம் கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 2 காங்கிரஸ் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எவரும் […]
ஒரு வருடத்திற்குள் தன்னை முதலமைச்சராக அறிவிக்க வேண்டுமென சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் மந்திரியாக உள்ள அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக உள்ள சச்சின் பைலட்டுக்கும் இடையில் அதிகார மோதல் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் உள்ள சச்சின் பைலட்டும் அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு பேரும் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட […]
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும் நம்பிக்கை ஒளியாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி நேரு குடும்பத்தில் பிறந்தவர் என்ற அங்கீகாரத்துடன் அரசியலின் படிப்படியாக வளர்ந்து வந்தவர்.தந்தை ராஜீவ் காந்தி இறந்த பிறகு கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்றும் பெரும்பாலான காங்கிரஸார் நம்பும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல் காந்தி. ஏழைகளின் வீடுகளுக்கே சென்று உணவருந்துவது, விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவது போன்ற ராகுல் காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறம் விமர்சனத்திற்கு […]
காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொதுச் செயலாளரான எம்.எல்.ஏ அதிதி சிங் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்… உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ வான அதிதி சிங் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யோகி ஆதித்யநாத்தை சந்தித்ததினால், அவரை அப்பதவியில் இருந்து நீக்கக்கோரி சபாநாயகரிடம் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது அவர் மீது சர்சை வெடித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு […]