Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. காங்கிரஸ் கட்சியினரின் ஆர்ப்பாட்டம்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவரான ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை சைக்கிள்களில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு துணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்காத மத்திய அரசு… கோஷங்களை எழுப்பிய கட்சியினர்… நூதன முறையில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து நகர தலைவர் […]

Categories

Tech |