பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டர் மற்றும் பைக்கிற்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் ராம. சுகந்தன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கிழக்கு மாவட்ட துணை தலைவர் முனுசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் தாண்டானூர் பழனி, முன்னாள் வட்டார […]
Tag: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சியினர் கேஸ், சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பார்வையாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் காட்டூர் வெங்கடாசலம், நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் […]
காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக அக்கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் […]
அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத்தலைவர் கவிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். அதில் அகில இந்திய வானொலி நிலையத்தை தனியாருக்கு […]