Categories
தேசிய செய்திகள்

பாஜக-வில் இணைந்ததால் அப்படி நடந்ததாக கூறி… வைரலாகும் புகைப்படம் ..!!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த பிறகு ஏற்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் திமுக கட்சி எம்எல்ஏ ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5   எம்எல்ஏ-க்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்து கொண்டனர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தங்களது பெரும்பான்மையை இழந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது போன்று புகைப்படம் ஒன்று சமூக […]

Categories

Tech |