Categories
தேசிய செய்திகள்

எல்லை விவகாரம்… “சீனாவின் பெயரை சொல்ல மோடி ஏன் பயப்படுகிறார்?”… காங்கிரஸ் கட்சி கேள்வி…!!

எல்லை மோதலில் சீனாவின் பெயரை சொல்வதற்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கேள்வி கேட்டுள்ளார். நேற்று நடைபெற்ற 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது எல்லை மோதல்கள் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் […]

Categories

Tech |