பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பணிக்குழு, திமுக தேர்தல் பணிக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது காங்கிரஸ் திமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் […]
Tag: காங்கிரஸ் கூட்டணி
மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தான் தயார் நிலையில் உள்ளதாக சமாஜ்வாடி தலைவரான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தான் தயாராக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் புதிய கூட்டணியை உருவாக்க மமதா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். இதனிடையில் டெல்லி, கோவா, மகாராஷ்டிரா என அவர் மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அகிலேஷ் யாதவிடம், மமதாவுடன் நீங்கள் கூட்டணி வைத்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]