சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய சொந்த தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சத்தியமூர்த்தி பவன் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழக காங்கிரஸ் கட்சி பதவி தனக்கு வழங்கினால் சத்தியமூர்த்தி பவனியில் நடக்கும் பிரச்சினைகளை முற்றுப்புள்ளி வைப்பேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்க கோரி பலமுறை அறிவித்திருக்கிறேன். […]
Tag: காங்கிரஸ் தலைவர்
தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ். அழகிரி இன்றுகாலை நிருபர்களிடம் பேசியதாவது, “அக்னிபாத் திட்டம் மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு ஆகும். இதையடுத்து சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்சிடம் கொடுப்பதை ஏற்றுகொள்ளஇயலாது. இதனால் ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும். ஹிட்லர், முசோலினி ஆகிய சர்வாதிகாரிகள் போன்று தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க மோடி முயச்சிக்கிறார். இதனிடையில் காங்கிரஸ் பொதுத் துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பா.ஜ.க பொதுத் துறையை […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பார் என கட்சி செய்தி தொடர்பாளர் […]
காங்கிரஸ் தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக ஜவர்ஹலால் நேருவால் அசோசியேட்டடு ஜெனரல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை திடீரென நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2010-ஆம் ஆண்டு அசோசியேட்டடு நிறுவனத்தின் பங்குகள் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் தலைவரிடம் உள்ளது. இதனையடுத்து […]
காங்கிரஸ் துணைத் தலைவர் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவராக இருப்பவர் அய்யலுசாமி. இவர் நேற்று முன்தினம் கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்தது. அவர் பக்கத்தில் புகைப்படத்துடன் பேனர்களை வைத்து கொண்டு ராஜீவ் காந்தி மற்றும் வாழப்பாடி […]
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன் அகில இந்திய சபாநாயகர் கலந்துகொள்ளும் 82 வது மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவும் கலந்துகொண்டு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் சார்பாக குரலை எழுப்பினார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சபாநாயகரின் மாநாட்டில் கலந்து கொண்ட அப்பாவு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் குரலை எழுப்பி இருக்கிறார். அவரது குரல் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் பாஜக இல்லாத அரசுகளின் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்யின் செல்போனும் 2017ல் ஒட்டுக் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெயர் இருப்பது அவர் விளக்கம் அளித்த ஒரு மணி […]
பெட்ரோல் டீசல் உயர்வை பற்றி ஏன் மோடி எதுவும் பேசாமல் உள்ளார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி இன்று காலை நெல்லை பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்றார். பிற்பகல் தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் மறைவுக்கு சசிகலா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) காலமானார். சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகவும் உடல் நல பாதிப்பு இருந்த நிலையிலும் கடைசிவரை கட்சி […]
தமிழகத்தின் காங்கிரஸ் தலைவரான கே.எஸ் அழகிரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர்கள், […]
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சாதி அரசியல் செய்து வருவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஆர்ஆர்நகர் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் முனிரத்னா, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பாரதிய ஜனதா சார்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது திரும்பப் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதாவின் சேர்ந்தால் முனி ரத்னா மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஏற்கனவே தலைவராக இருந்த சோனியா காந்தி 2019ஆம் […]
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி ஆகியோர் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க நடைபயணமாக சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக […]
பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சி எம்.பி கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு திகழ்ந்து கொண்டிருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேஜஸ்வினி சூர்யா பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார்.அதனால் கடந்த 10ஆம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பல்வேறு மாநில முதல் அமைச்சர்களுடன் நீட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது கருத்துக்கள் மட்டும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. அது […]
பிரதமர் மோடிக்கு பதிலாக சுஷ்மா ஸ்வராஜ் பிரதமராக தேர்ந்தெடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக சுஷ்மா ஸ்வராஜ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருந்தால் அவரது தலைமையில் நாடு சிறப்பாக இருந்திருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “2014ஆம் ஆண்டு பாஜக, மோடிக்கு பதில் சுஷ்மா ஸ்வராஜை பிரதமராகத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார், […]
காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பங்களா வீடு தென்மும்பை பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் வேலை பார்க்கும் 3 காவலாளிகள், ஒரு சமையல்காரர் மற்றும் அவரது மகன் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சரத்பவார் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில், […]
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சமூக இடைவெளியை பின்பற்றாத காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகிக்கு நேற்று சென்றுள்ளார். கலபுரகி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயத்தில் டி.கே.சிவகுமாருக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். அந்நேரத்தில் டி.கே.சிவகுமாரும், காங்கிரஸ் தொண்டர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு மறந்துவிட்டனர். அதனால் அப்பகுதியில் சமூக இடைவெளி […]