Categories
தேசிய செய்திகள்

பெண்ணை கன்னத்தில் அறைந்த கர்நாடக மந்திரி… “சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி”… மகளிர் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்…!!!!!!

கர்நாடக மந்திரி ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக வீட்டு வசதி துறையில் மந்திரியாக பணியாற்றி வரும் சேமண்ணா சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆகவும் இருக்கின்றார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் குண்டலுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மந்திரி சேமண்ணா ஒரு பெண்ணை கன்னத்தில் அடித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு […]

Categories

Tech |