சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சு திரிபாதி (38) நேற்று (டிச.14) சக்ரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது காரை முகமூடி அணிந்துவந்த சிலர் சுற்றிவளைத்தனர். அதன்பின் அவர்கள் கார் ஓட்டிவந்த சஞ்சு திரிபாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் சஞ்சு திரிபாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த 7 தோட்டா உறைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், […]
Tag: காங்கிரஸ் பிரமுகர்
டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பாஜகவை சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமானம் மூலம் சென்றுள்ளார். அதே விமானத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிரணி தலைவி நெட்டா டிசோசோவும் பயணித்துள்ளார். இதையடுத்து விமானம் கவுகாத்தி வந்து சேர்ந்ததும் பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானியை கவனித்த டிசோசா அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி, […]
காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாரதி நகர் 2-ஆவது தெருவில் வசித்து வருபவர் கே.பி.துரை. இவர் திருவொற்றியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பொருளாளராக இருக்கிறார். ராஜீவ் காந்தி நகர் 1-ஆவது தெரு மெயின் ரோட்டில் சொந்தமாக வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கே.பி.துரை கடந்த 23-ஆம் தேதியன்று வழக்கம் போல இரவு கடையை அடைத்துவிட்டு தன்னுடைய காரை கடை முன் நிறுத்தி விட்டு வீட்டிற்கு […]
பூந்தமல்லியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதனை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் திரு கே.வீரபாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
சசிகலாவை விடுதலை செய்ய கூடாது என முதல்வர் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் பிரிவு செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தையின் அடிப்படையில் முன்னதாகவே வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவரை முன்கூட்டியே விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் எடியூரப்பாவுக்கு, காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் கடிதம் […]