காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜு பிரசாத் சர்மா (65) அசாம் மாநிலம் கவுகாத்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவருடையய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என கடிதம் ஒன்று சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருமணமாகாத சர்மா, தீவிர மத நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த சர்மா, பல்வேறு சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, கட்சித் தலைமையகத்துக்குக் கொண்டு வரப்பட்ட உடலுக்கு […]
Tag: காங்கிரஸ் மூத்த தலைவர்
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதற்கிடையில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவரான ஹர்திக் சிங் ரத்தன் ஜேபி நட்டாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய முன்னிலையில் நேற்று பாஜகவில் […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்பியுமான அகமது படேல் (71) இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார், இது பற்றி […]