காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐநா பணியாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 50க்கும் அதிகமான நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா பணியாளர்கள் இருவரை கொலை செய்த வழக்கில் 54 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் ராணுவ நீதிமன்றம் 50 நபர்களுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராணுவ கர்னல் ஒருவருக்கு பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. காங்கோ நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இச்சட்டம் நடைமுறையில் […]
Tag: காங்கோ குடியரசு
காங்கோ குடியரசில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கோ குடியரசின் அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில், கூட்டணி ஜனநாயக படைகள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்கள் உட்பட பாதுகாப்பு படையினரின் மீதும் பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி, கடந்த 2017 ஆம் ஆண்டில் […]
காங்கோ குடியரசில் ரம்ஜான் பண்டிகையின் போது இஸ்லாமியரர்களுக்கிடையே நடந்த மோதல் வன்முறையாக மாறி சுமார் 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் இருக்கும் தியாகிகள் மைதானத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு இஸ்லாமிய குழுக்கள் ரம்ஜான் பெருநாளை நடத்துவது குறித்து விவாதித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியுள்ளது. இதனால் காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த வன்முறையில் அதிகாரிகள் […]