Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த முகாமில் துப்பாக்கி சூடு…. 60 பேர் பலி…. பீதியில் மக்கள்….!!

புலம்பெயர்ந்த முகாமில் திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 60 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள இட்யூரி மாநிலத்தில் புலம்பெயர்ந்த முகாம் நடைபெற்றது. அங்கு திடீரென தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்தனர்.மேலும் 40பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது முதலில் தீவிரவாதிகளுடன் […]

Categories

Tech |