Categories
உலக செய்திகள்

காங்கோ வன்முறை: கொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள்…. கண்டனம் தெரிவித்த ஐ.நா….!!!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகிறது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுக்கள் நாடு முழுதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இந்த குழுக்களை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சென்ற 10 வருடங்களாக அங்கு தன் அமைதிப்படையை நிறுத்தி இருக்கிறது. இந்த அமைதிப் படையில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் பணிபுரிந்ந்து வருகின்றனர். […]

Categories

Tech |