Categories
தேசிய செய்திகள்

காசநோய்: வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள்…. மத்திய அரசு போட்ட திட்டம்…. மக்களவையில் வெளியான தகவல்….!!!!

வருகிற 2025ம் வருடத்திற்குள் நாட்டில் காச நோயை ஒழிக்க அரசானது திட்டமிட்டுள்ளது  என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக பதில் அளித்ததாவது “நாட்டில் நடப்பு ஆண்டு ஜனவரி -அக்டோபா் வரை 20.16 லட்சம் நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நோயால் 73,551 போ் மரணம் அடைந்தனா். உலகளாவிய காச நோய் அறிக்கை 2022ன் படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 % […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் காச நோய் பரவல்… பாதிப்பு விகிதம் 13 % உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

காசநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் வருடத்திற்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் பயனாக காசநோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மேம்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நிகழாண்டில் 10.28 லட்சம் பேருக்கு காச […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் காசநோய் தடுப்பூசி… அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்…!!!!!!

காச நோயை ஊசிகள் மூலமாக குணப்படுத்தவும் குறுகிய காலகட்டத்தில் மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்தும் ஆராய்ச்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65 ஆவது வருட நிகழ்ச்சியில் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த மாதத்தில் ஒன்றிய அமைச்சரோடு இங்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

விலங்குகளின் பால் மூலம்…. காசநோய் பரவும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

காச நோயானது விலங்குகளுக்கும் பரவும் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காசநோய் குறித்து ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர். இதுபற்றி ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.ஆர்டியின் டாக்டர் ஸ்ரீராம் கூறியுள்ளார். அவர் கால்நடைகளில் காச நோய்க்கான மைக்ரோபாக்ட்ரீயம் இருப்பதாக கூறியுள்ளார். இந்த காச நோயானது காற்றில் பரவும் நோய் என்பதால் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் துளிகள் மூலமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த எச்சில் துளிகள் மூலமாக மனிதர்களிடமிருந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

MDR TB தடுப்போம், சிகிச்சை எடுப்போம்…. காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்…. செவிலியர் மாணவிகள் பங்கேற்பு….!!

மக்களுக்கு உணர்த்த காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்று உள்ளது. காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்று உள்ளது.  இந்த ஊர்வலத்தில் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. அதாவது தடுப்போம்!தடுப்போம்!, MDR TB  தடுப்போம், முழு மருந்து திட்டம் முழுமையான சிகிச்சை, காசநோய்க்கு முறைப்படி சிகிச்சை எடுப்போம் என்று வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவிகள் கலந்து […]

Categories
உலக செய்திகள்

“காசநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!”.. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்..!!

உலக நாடுகளில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்று காரணமாக காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுகாதார நிதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயன்படுத்தப்பட்டதால் காசநோய் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் நபர்கள் காசநோயால் பாதிப்படைகிறார்கள். குணப்படுத்தக்கூடிய அந்த நோயை அழிப்பதற்காக கடந்த பல வருடங்களில், காணப்பட்ட மேம்பாடு, வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசநோயால் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணா காசநோய் சரியாயிடும்… குடும்பத்தின் செயலால் உயிரிழந்த இளைஞர்… மூடநம்பிக்கையின் உச்சம்…!!!

ஒடிசா மாநிலம் உப்பர் கைசாலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காச நோய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி குடும்பத்தினர் செய்த செயலால் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், உப்பர் கைசாலி என்ற கிராமத்தில் அதிகமாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் வசித்து வரும் பிகாஸ் தேகுரி என்ற கூலி தொழிலாளிக்கு கடந்த சில நாட்களாக காசநோய் இருந்துள்ளது. இந்த நோயின் காரணமாக அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“டிகிரி முடித்து இருந்தால் போதும்”… நல்ல சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர்கள்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்”… மத்திய அரசில் அருமையான வேலை..!!

மத்திய அரசின் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர்கள்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலிக்கு காசநோய்… விரக்தியில் காதல் ஜோடிகளின் சோக முடிவு..!!

கள்ளக்காதலுக்கு காச நோய் ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்ரஹார தெருவில் அண்ணாதுரை ஜோதிலட்சுமி தம்பதியர் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதிலட்சுமி பண்ருட்டி பகுதி அருகே கொத்தனார் வேலைக்காக சென்றபோது குறிஞ்சிப்பாடி சேர்ந்த தண்டபாணி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்களில் நட்பு கள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி…!!

எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மற்றும் காச நோய் கண்டறியும் கருவியினை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார். காச நோய் தொற்று அதிகமாக பரவி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 2 லட்சம் மதிப்பீட்டில் ரத்தம் சேமிப்பு வங்கி மற்றும் முற்றிய காச நோய்களை முன்கூட்டியே கண்டறியும் கருவி 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |