Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காசநோயை கட்டுப்படுத்துவது எப்படி?…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

மாணவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் மாணவர்களுக்கு காச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகா, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் […]

Categories

Tech |