இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருப்பதாவது, நேற்று இரவு நேரத்தில் காசாவிற்கு அருகிலிருக்கும் இஸ்ரேலின் எல்லைப்பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்பு சைரன் ஒலி எழுப்பப்பட்டது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது காசாவிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் ராணுவம், நடு வானிலேயே அதனை தடுத்து அழித்து விட்டது. תיעוד: אתר של חמאס בשם […]
Tag: காசா
இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் வான்வெளி தாக்குதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான மோதல் வெடித்து வருகிறது. இதில் தற்போது வரை காசாவில் சுமார் 192 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலில் சுமார் 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது. A moment of appreciation for Iron Dome. Over […]
காசாவில் தடுப்பு முகாம்களுக்கு வெளியே குடியிருக்கும் மக்களில் நான்கு பேருக்கு புதிதாக பெற்று கண்டறியப்பட்டுள்ளது. 360 சதுர கிலோ மீட்டரில் கடற்கரையோரம் அமைந்திருக்கும் காசாவில், 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருவோர், முகாம்களில் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை 109 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், முகாமுக்கு வெளியே வசிக்கும் மக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு முதன்முதலாக […]