Categories
உலக செய்திகள்

திருடன் என்று நினைத்து… பிரபல ஹாலிவுட் இயக்குனரை… கைது செய்த அதிகாரிகள்…!!!

ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரை காவல்துறையினர் திருடன் என்று தவறாக நினைத்து துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் ரியான் கூக்லர், கருப்பினத்தை சேர்ந்தவர். இவர் அட்லாண்டா நகரத்தில் இருக்கும் அமெரிக்க வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றிருக்கிறார். எனவே, 12,000 டாலர் பணத்தை எடுக்க காசாளரிடம் படிவத்தை கொடுத்திருக்கிறார். மேலும், அந்த பணத்தை தனியாக ஓரிடத்தில் வைத்து எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அந்த படிவத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கூக்லர், தொப்பியும், முக […]

Categories

Tech |