Categories
சினிமா தமிழ் சினிமா

காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜாவின் பக்தி இசை மழை…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் நாளை டிசம்பர் 15 இந்துக்களின் புனித ஸ்தலமான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பாரதியார் வாழ்ந்த காசி வீடு அவருக்கு சிலையும் திறந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசை கச்சேரி கடந்த மாதம் துவக்க விழாவின் போது நடைபெற்றது. மீண்டும்இளையராஜா  தற்போது நாளை காசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசியில் ஒலித்த இளையராஜா குரல்… பிரதமர் மோடியை புகழ்ந்து பேச்சு…!!!

காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பாடியுள்ளார்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் முனைவோர் என பலர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்று பேசியதாவது, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது. பாரதியார் காசியில் இரண்டு வருடங்கள் தங்கினார். பாரதியார் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை காசியில் […]

Categories
மாநில செய்திகள்

400 ஆபாச Videos….! 1,900 நிர்வாண Photos…..! மிரள வைக்கும் காசி….. அதிரவைக்கும் அறிக்கை….!!!!!

பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசி 120 பெண்களை ஏமாற்றி இருப்பதாக உயர்நீதிமன்ற கிளையில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் அவரது லேப்டாப்களில் 400 ஆபாச வீடியோக்கள் மற்றும் 1900 ஆபாசம் புகைப்படங்கள் இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பெண்களுடன் பழகி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் நாகர்கோவிலை சேர்ந்த காசியை கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் […]

Categories
தேசிய செய்திகள்

“காசி புனித யாத்திரை செல்லும்….. 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி”….. மந்திரி சசிகலா ஜோலே தகவல்….!!!!

காசிக்கு புனித யாத்திரை செல்லும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், இந்து சமய அறநிலை துறை மந்திரி சசிகலா ஜோலே பெங்களூருவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு புனித யாத்திரை சென்று வர வேண்டும் என்பது மக்களின் கனவாக உள்ளது. ஆனால் பொருளாதார நிலை காரணமாக பலர் செல்ல முடிவதில்லை. அத்தகைய பக்தர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை முதல் காசி வரை… சிறப்பு சுற்றுலா ரயில்… வந்தது அசத்தல் அறிவிப்பு…!!!!!

மதுரையிலிருந்து காசிக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா  கழகம் மதுரையில் இருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக காசி மாநகருக்கு ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது. இந்த சுற்றுலாவில் ஏப்ரல் 28 அன்று அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட உள்ளது.தமிழ் புத்தாண்டில் முதன் முதலாக வரும் அமாவாசை அன்று கயாவில் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. சென்னை டூ ஷீரடி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஷீரடிக்கு வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் சுற்றுலா தொடங்குகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஜோதிர்லிங்க கோயில், திரிம்பகேஷ்வர் ஆகிய இடங்களை தரிசிக்கலாம். இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.14 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகை… தாக்கல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

காசி மீதான மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள். இளம் பெண் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் தனியறையில் உல்லாசம் அனுபவித்து வந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியில் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஐயோ எதுவும் வேணாம் விட்டுருங்க…. கதறியழும் பாதிக்கப்பட்ட பெண்கள்…. காசி விசாரணையில் திடுக் தகவல்…!!

பெண்களை ஏமாற்றி சீரழித்த காசி வழக்கின் விசாரணையின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் 27 வயதான காசி. இவர் சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்த குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் காசி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதல் மன்னன் காசி” கைக்கடிகார கேமராவில்…. வீடியோ எடுத்தார்…. சென்னை பெண்ணின் அதிர்ச்சி புகார்…!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காதல் மன்னன் காசி மீது புதிதாக புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் காசி. பல பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. காசி பல பெண்களோடு நெருங்கி பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களை சீரழித்த காசி…. மேலும் ஒரு பெண் புகார்… பரபரப்பு தகவல் …!!

பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த  நாகர்கோவிலை சேர்ந்த பிரபல காதல் மன்னன் காசி  குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள நிலையில் தற்போது அவன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாலியல் வழக்கை பிற மாவட்டத்துக்கு மாற்ற சிறையிலிருக்கும் காசி கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு  சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசியின் தந்தை கைது …!!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசியின் தந்தை கைது..!!

பெண்களை ஏமாற்றி பணம் பிரித்த நாகர்கோவில் காசியின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மகன் காசி தொடர்புடைய தடயங்களை அளித்த புகாரில் அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். காசி வழக்கில் ஏற்கனவே அவனது நண்பர்கள் இரண்டு பேர் கைதான நிலையில், தற்போது அவரது தந்தை கைது செய்யப்பட்டார். பெண் மருத்துவர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி மற்றும் அவனது நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் கேட்டதால் “ஸ்பெர்ம் டொனேட்” செய்தேன் … கைமாறாக பெண் மருத்துவர் செய்த செயல்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பரித்த நாகர்கோவில் இளைஞர் காசியின் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் காவலில் எடுத்து  காசியைப் பற்றி போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இளம்பெண்களை மட்டுமின்றி அந்தப் பெண்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

இந்த வழக்கு கன்னியாகுமரிக்கே தலைகுனிவு! -பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“என் மகனை சுட திட்டம் தீட்டுகிறார்கள்” -பரபரப்பு புகார் அளித்த காசியின் தந்தை

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“காசி தனி ஆளில்லை… அவன் பின் மிகப்பெரிய கும்பலே இருக்கு”… மேலும் ஒரு பெண் இணையத்தில் புகார்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி நாகர்கோயில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்…!

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]

Categories
மாவட்ட செய்திகள்

காசி மீது மேலும் ஒரு புகார்… கந்துவட்டி வழக்குப்பதிவு செய்தது காவல்துறை!

நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக […]

Categories

Tech |