Categories
மாநில செய்திகள்

வெளிமாநில மீன்களை விற்பதற்கு தடை…. மீனவ சங்கங்கள் அறிவிப்பு….!!!

மீன்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மீன் சந்தை உள்ளது. இந்தச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த சந்தையில் சிறு வியாபாரிகள் விற்பனைக்காக மீன்களை வாங்குவார்கள். அது மட்டுமின்றி பொதுமக்களும் தங்களுக்கு வேண்டிய மீன்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் மீனவ சங்கங்கள் சார்பாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட மீன்களை சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர். ஏனெனில் […]

Categories

Tech |