காசியாபாத் பகுதியில் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்த இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தம்பதியருக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரண்டு சிறுவர்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இவர்களின் தந்தை வேலை காரணமாக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுவர்கள் தாய் மற்றும் சகோதரி […]
Tag: காசியாபாத்
டெல்லியில் சாஸ்திரி பார்க் என்கின்ற பகுதியில் ஓடும் காரில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் காசியாபாத்தில் என்னும் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ரோகித் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஆகஸ்ட் 16ஆம் தேதி பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த காரில் மற்றொரு […]
காசியாபாத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி, சர்வதேச வினாடி வினா போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக, இந்தியாவிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்காமல் இருக்கின்றன.. ஆனாலும், இந்தக் கொரோனா காலத்திற்கு மத்தியிலும் பல மாணவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஸ்வாதி சர்மா என்ற 7 வயது சிறுமி […]
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் காஜியாபாத் இடையிலான எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து […]