Categories
மாநில செய்திகள்

பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய காசி வழக்கு – காசியின் தந்தை மீதும் வழக்கு பதிவு

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசி தடயங்களை அழித்ததாக மேலும் மூன்று வழக்குகளில் காசியின் தந்தை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பெண்களை பாலியல் வன்முறை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நாகர்கோவிலைச் சேர்ந்த காசியை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காசியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் போது லேப்டாப், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |