Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் தாய் எடைக்கு நிகரான…. தங்கம் கோவிலுக்கு நன்கொடை…. ஆச்சர்ய நிகழ்வு…!!!!

தொழிலதிபர் ஒருவர் பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயாருடைய எடைக்கு நிகரான தங்கத்தை, தொழிலதிபர் ஒருவர் இந்த கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். மேலும் நன்கொடை அளித்த அவரின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து வாரணாசி கோட்ட ஆணையர்  தீபக் அகர்வால் கூறியுள்ளதாவது, பெயர் குறிப்பிட விரும்பாத […]

Categories

Tech |