Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவியுடன் கேரளாவிற்கு சுற்றுலா…. போலீசாரிடமிருந்து தப்பிக்க காசுகளை விழுங்கிய செந்துறை என்ஜினீயர்… பரபரப்பு…!!!

மாணவியுடன் பைக்கில் கேரளாவிற்கு சுற்றுலா சென்ற என்ஜினியர் காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக காசுகளை விழுங்கினார். தேனி மாவட்டம், குமுளி அருகில் கேரளா மாநில எல்லை பகுதியில் இருக்கின்ற சோதனைச்சாவடியில் கேரள காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் ஒரு மாணவியுடன் வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். உடனே அந்த வாலிபர் திடீரென்று தனது பையில் வைத்திருந்த சில்லறை காசுகளை விழுங்கினார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபர் மற்றும் மாணவியை குமுளி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். […]

Categories

Tech |