Categories
தேசிய செய்திகள்

மக்களே இதோ பாருங்க!!…. இனி உங்கள் பணம் பறிபோகாது…. மத்திய அரசு அதிரடி….!!!!

காசோலை மோசடிகளை தடுக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசோலை மூலம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் போவதால் காசோலை மூலமாக பணம் பெற முடியாத சூழல் உருவாகும். மேலும் கொடுக்க வேண்டிய தொகைக்காக வங்கி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபடுவது அதிகமாக  காணப்படுகிறது. இந்நிலையில்  சுமார் 35 லட்சம் மோசடி  வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று(ஆகஸ்ட் 1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னென்ன தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும். இம்முறையும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…..! இன்று (ஆகஸ்ட் 1) முதல் வரும் நிதி மாற்றங்கள் இவைதான்….. தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடைய பல சட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மாறப்போகிறது. இவை வீட்டு எரிவாயு விலையிலிருந்து வங்கி காசோலை செலுத்தும் முறைகள் வரை இருக்கும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? காசோலை கட்டண முறை உங்கள் கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வழங்கிய காசோலையில் பணம் இல்லை….. குமுறும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்….!!!

தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதி கடனில் முறைகேடு நடந்துள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த 15ஆம் தேதி மகளிர் சுய உதவி குழுக்கள் சுழல் நிதி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு ரூபாய் 3000 கோடி அளவிலான கடன் உதவிகளை வழங்கினார். அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 5 […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளர்களே…! இனி இது செல்லாது…. அதிரடி அறிவிப்பு…!!!

அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி(நேற்று) முதல் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் அலகாபாத் வங்கி, போன்ற மூன்று வங்கிகளில் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து வங்கிகளில் பல மாற்றங்கள் மாத வாரியாக அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அக்டோபர் மாதமான நேற்று முதல் டெபிட் கார்ட் முதல் பென்ஷன் வரையில் பல அதிரடியான மாற்றங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. அக்டோபர் 1 முதல் வங்கியில் செல்லாது… வெளியான அறிவிப்பு…!!!

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அருகே இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் கடந்த ஆண்டை இணைக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை இந்த இரண்டு பழைய வங்கியின் காசோலைப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 24 மணி நேரமும்…. காசோலை பரிவர்த்தனை வசதி…. ஆனா ஒரு கண்டிஷன்…!!!

வங்கிகளில் 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை வசதி கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்னும் வசதி இந்த மாதத்தில் இருந்து 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளாக இருந்தாலும் கூட காசோலை கிளியரிங் செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்த 2 வங்கி வாடிக்கையாளர்களின்…. காசோலை, IFSC குறியீடு – வெளியான அறிவிப்பு…!!!

தற்போது நிதி நெருக்கடி காரணமாக பல வங்கிகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் யூனியன் வங்கியுடன் ஆந்திர மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டன. இருப்பினும் இந்த  வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி கணக்கு எண் மாற்றப்படாமல் இருந்தது.மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பழைய காசோலைகளை மாற்றி புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த வங்கி காசோலைகள் ஜூன் மாதத்துக்குப் பிறகு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு வங்கி வாடிக்கையாளர்கள் பழைய காசோலைகளையும், IFSC […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31க்குள் இதையெல்லாம் பண்ணிருங்க…”இல்லைனா பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது”… வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல்… வங்கிகளில் புதிய நடைமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜனவரி முதல் காசோலைகளை பாசிடிவ் பே என்ற பாதுகாப்பு முறையை அமல்படுத்த உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளது. காசோலை மோசடிகளை தடுக்கும் விதத்தில் வரும் 1ஆம் தேதி முதல் பாசிட்டிவ் பே என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது, இதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெறும் நபர், காசோலையின் முன் பின் பக்கம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துக்கொள் வங்கிக்கு அனுப்ப வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கப்படும் காசோலைகளில் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவி… முதல்வர்!!

சேலம் எடப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவிகளை வழங்கினார். கூட்டுறவு வங்கி மூலம் சுமார் ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனால் சேலத்தில் சுமார் 7,038 பேர் பயனடைவர். சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுர் அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் எடப்பாடியில் உள்ள பயணியர் […]

Categories

Tech |