Categories
மாநில செய்திகள்

“குயின்ஸ்லேன்ட் இடத்தைக் காலி செய்ய வேண்டும்”….. அறநிலை துறை நோட்டீஸ்…ஐகோர்ட் முடிவு என்ன?….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணுகோபால திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று கூறி பூங்காவை காலி செய்ய வேண்டும் என்று இந்து சமய நிலை துறை சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்திருக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த முறுக்கு…. குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 எண்ணெய் பாத்திரத்தில் தவறி  விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பால்நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1  வயதுடைய பிவிஸ்கா  என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் குடும்பத்தினர் வீட்டில் கடந்த 7-ஆம் தேதி முறுக்கு செய்துவிட்டு எண்ணெய்  பாத்திரத்தை கீழே வைத்துள்ளனர். அப்போது விளையாடிக்கொண்டிருந்த பிவிஸ்கா நிலைதடுமாறி எண்ணெய்  பாத்திரத்தில் விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த  பிவிஸ்காவை அவரது பெற்றோர் மீட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிலத்தால் ஏற்பட்ட முன்விரோதம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில்  செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராஜ்குமார் அவரது  நண்பர் கோதண்டம், சந்திரன் ஆகிய 3 பேர் செல்வத்தை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை ஏமாத்தின… முன்னாள் காதலனின் வெறிச்செயல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பெண்ணின் மீது அசிட் வீசிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் லேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரை கைவிட்டு விட்டு தற்போது தீனதயாளன் என்பவரையும்  காதலித்தார். ஆனால் லேகா இவரையும் கைவிட்டுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லேகாவின் முன்னாள் காதலனான பார்த்திபன் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் சேர்ந்து லேகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்த வாலிபர்…. 7 வருடங்களுக்கு பிறகு” சிக்கிய 3 பேர்” அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பதி நகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலக்கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன்  தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த  2015-ஆம் ஆண்டு கமலகண்ணன் திடீரென மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், கொம்பன், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் பகுதியில்…. “5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதனின் தடயங்கள்”…. கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள்…!!!!

5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் சாலவாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம காடுகளுக்கு அருகில் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் ஆயுதங்களை தீட்டுவதற்கு பயன்படுத்தி இடங்களை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன், குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறியதாவது, அன்பில் பிரியன் கொடுத்த தகவலின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்” மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை  நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி நேரில் சென்று அதிரடியாக  ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளையும்,  சிகிச்சை அளிக்கப்படும் முறை, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம்”… வருகின்ற 1-ம் தேதி முதல்… கலெக்டர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம் நடைபெற இருக்கிறது. வாலாஜாபாத் வட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மற்றும் 7-ம் தேதி முதல் 8-ம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நீ ஏன் மது குடிக்க?…. கட்டையால் தாக்கி” 2 சிறுமிகள் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மகள்களை கட்டையால் அடித்து கொன்ற நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன மதுரபாக்கம் பகுதியில் கோவிந்தராஜன்-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நதியா, தீபா என்ற இரு மகள்கள்  இருந்துள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜன் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதைப்போல் நேற்று முன்தினமும் கோவிந்தராஜன் மது குடித்துவிட்டு வந்து  வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த நந்தினி, தீபா 2  பேரும் “எப்போதும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து…. “திடீர் தீ விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…!!!!

தனியார் கல்லூரியின் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென தீப்பிடித்து எரிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் பயிலும் 35 மாணவர்களை கல்லூரி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது தாம்பரம் மதுரவாயல் இடையேயான பைபாஸில் பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் டிரைவர் உடனடியாக பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார். அப்பொழுது பஸ் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பிப்பதை கண்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகனின் இறந்த தினத்தை அனுசரித்து… சிலை அமைத்து வழிபட்ட பெற்றோர்…!!!

மகனின் இறந்த தினத்தை அனுசரித்து பெற்றோர் சிலை வடிவமைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகன் 48 வயதுடைய ஹரிஹரன். இவர் செவிலிமேடு ஊராட்சியில் தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் வருடம் மாரடைப்பால் இறந்துள்ளார். அவரது முதலாம் வருடம் நினைவு நாளான நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டு, அதனையொட்டி வீட்டிற்கு அருகில் பெற்றோர் சிறிய கோவில் ஒன்றை கட்டி அதில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்… “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”… கலெக்டர் அறிவிப்பு…!!!

 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவார்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி…!!!

மின்னல் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள வையாவூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்குமார். இவருடைய மனைவி அஞ்சலை. இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு பவித்ரன்(14), நந்தகுமார்(12) என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இதில் பவித்திரன் ஒன்பதாம் வகுப்பும், நந்தகுமார் ஏழாம் வகுப்பும் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளியை முடித்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக “மாவட்ட, மாநில அளவிலான கலை போட்டிகள்”… கலெக்டர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக மாவட்ட, மாநில அளவில் கலை போட்டிகள் நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குரல் இசை, கருவி இசை, கிராமிய நடனம், ஓவியம், பரதநாட்டியம் என பல கலை போட்டிகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஷவர்மா கடையில்… உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அதிரடி ஆய்வு…!!!

காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவினர் அதிரடி ஆய்வு செய்தனர். இதில் கோழி இறைச்சியை வெளிப்புறம் வைத்து சூடேற்றி தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்கின்றன. கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காஞ்சிபுரத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மேற்கூரையை பிடித்தபடி பயணம்….. ஆபத்தை உணராத மாணவர்கள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர். மேலும் மேற்கூரையின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபட்ட மனைவி…. “கள்ளகாதலியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்”….. அதிர்ச்சி சம்பவம்..!!

கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியை கொன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகில் கடந்த 18ஆம் தேதி அன்று 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் காவேரிபாக்கம் பகுதியில் வசித்த நவீன் என்பவருடைய மனைவி பிரியா என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“பணிமுடித்து விட்டு குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பெண் போலீஸ்”… லாரி மோதி பெண் போலீஸ், மகன் உயிரிழப்பு…!!!!

மொபட்டில் சென்று கொண்டிருக்கும்போது லாரி மோதியதால் போலீஸ் அம்மா, மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனப்பாக்கம் பகுதியில் வாழ்ந்த வந்த உமாதேவி என்பவர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஆக பணிபுரிந்து வந்த நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு தன் கணவர் ராஜா மற்றும் இரண்டு வயது மகனுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். இவர் பின்பக்கம் அமர்ந்திருக்க கணவர் மொபட்டை ஓட்டினார். அப்போது சென்னை […]

Categories
மாநில செய்திகள்

பன்னடுக்கு வாகன நிறுத்தம்….. பல மாவட்டங்களில் அமைக்கப்படும்….. கே.என்.நேரு பதில்….!!!!

பன்னடுக்கு போக்குவரத்து நிறுத்தம் கட்டப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார் . சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ராயபுரம், என் சி சாலை குறுகலாக உள்ளதால் அதற்கு அருகே உள்ள ராபின்ஸ் பூங்கா அருகே அடுக்குமாடி பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் நாடு முழுவதுமே வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூஸில் கலந்து…. “சரக்கு அடிக்கும் கல்லூரி மாணவிகள்”…. வைரலாகும் வீடியோ… அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர் வகுப்பில் அமர்ந்துகொண்டு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அருந்தினார்கள். இதை பார்த்த மற்ற மாணவிகள் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் போட்டுவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்!…. இனி வேலையாட்கள் தேவை இல்ல…. இதுவே போதும்…. குஷியில் விவசாயிகள்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவீன தொழில்நுட்ப உத்திகளை கையாண்டு தண்ணீர் பாய்ச்சுதல், நாற்று நடுதல், நிலத்தை உழுதல், கதிர் அறுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வெளி நாடுகளுக்கு இணையாக தற்போது டிரோன் எந்திரங்களை பயன்படுத்தி பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளம்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள் வேலையாட்கள் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க மோட்டார் ஸ்பிரேயர் கொண்டு பூச்சி மருந்து தெளித்து வந்தனர். இதனால் அதிக செலவும், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம்…. “மாற்றுத்திறனாளிகளுக்கு பல நன்மைகள்”.… கலெக்டர் பெருமிதம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்று கலெக்டர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்ற நபர்களை போன்று அனைத்திலும் வலுவாக வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கேற்ப அரசு பேருந்துகளில் 75% பயண சலுகை மாற்றுத்திறனாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், இணைப்பு சக்கரம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த…. குழந்தை பேறு வழங்கும்…. தவ்வை சிலை கண்டுபிடிப்பு….

காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமைவாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்க்குமார் மற்றும் ஆய்வு மைய தலைவர் இதுகுறித்து பேசியதாவது, பல்லவர் காலத்திற்கு முன்பு இருந்தே தாய் தெய்வ வழிபாட்டில் தவ்வை வழிபாடு தொன்றுதொட்டு மரபில் இருந்து வந்து இருக்கிறது . இந்த 7 கன்னியர்களுள் தவ்வை குழந்தை பேறு அளிக்கும் தெய்வமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரியில்…. “3 டன் செம்மரக்கட்டைகள்”…. மதிப்பு எவ்வளவு இருக்கும்… வனத்துறையினர் விசாரணை..!!

உத்திரப்பிரதேச மாநில கன்டெய்னர் லாரியில் இருந்த  செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த   வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை  அமைந்துள்ளது. இந்த எடை மேடையின்  பின்புறம் நேற்று முன்தினம் அதிகாலை உத்தரப்பிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி ஓட்டுநர், கிளீனர் யாரும் இல்லாமல் நின்றதை பார்த்து சந்தேகமடைந்த நெல் மண்டி வியாபாரி லாரி மேலே ஏறிப் பார்த்தார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில்…. அடித்து விட்டு நிற்காமல் சென்ற கார்…. பரிதாபமாக இறந்த காவலாளி..!!

இரவில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சேர்க்காடு ரோட்டிலுள்ள, இந்திராநகர் பகுதியில் 45 வயதான செந்தில் வசித்து வந்துள்ளார். இவர் ஓரகடம் அடுத்த குன்னவாக்கம் ஜங்ஷன் அருகிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு வேலைக்காக பஸ்ஸில் சென்ற அவர் குன்னவாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளர். இதைத்தொடர்ந்து வண்டலூர், வாலாஜாபாத் சாலை […]

Categories
மாநில செய்திகள்

BE கல்வி கட்டணம் குறித்த வழக்கு… அண்ணா பல்கலைக்கழகத்திற்கு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மாணவரிடம் கூடுதலாக வசூலித்த கல்வி கட்டணத்தை திருப்பி  செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில்  உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு சேர்ந்தபோது கல்வி கட்டணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 1,42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியில் கல்விக் கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை…. மீண்டும் அரங்கேறிய கொடூரம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

தி.மு.க கட்சியின் செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கேனரிக்குப்பம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வின் மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு சைலஜா என்ற மனைவி உள்ளார். இவர் கேனேரிக்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேகர் தனது மோட்டார் சைக்கிளில் தலையாரி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை மறித்து அவரை […]

Categories
மாநில செய்திகள்

தொழில் பள்ளிகள் துவங்க கால அவகாசம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தொழிற் பள்ளிகள் தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை  மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  தொழில் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் காஞ்சிபுரம் 2022-2023 கல்வி ஆண்டிற்கு ஜனவரி02 முதல் ஏப்ரல்   30 வரை  தொழில்கள் துவங்குதல் அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழில் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.in.gov.in என்ற  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதனை விண்ணப்பிப்பதற்கான கடைசி ஏப்ரல் 30. இதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.மேலும்  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி சங்கரின் சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறையினர் அதிரடி…..!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பிபிஜிடி சங்கர் மீது ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சங்கரின் பினாமி  பெயரில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்களை அமலாக்க துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. இதனிடையில் சங்கர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்” படுகாயமடைந்த 17ஊழியர்கள்…. ராணிப்பேட்டையில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் 17 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேசாவரம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது முன்னால்  சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 ஊழியர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது . இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 17 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உச்சகட்ட கொடூரம்…. 10 மாடுகள் உடல் நசுங்கி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் கனரக வாகனம் மோதியதில் நசுங்கி உயிரிழந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் வண்டலுார்  வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நேற்று 15க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் 10 பசு மாடுகள் உடல் நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து இறந்த மாடுகளை அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து அகற்றினர். இதுகுறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள்…. ரூ.50,000 வரை ஏலம்…. போலீஸ் அதிரடி….!!!

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் 1858 இருசக்கர வாகனங்கள் உரிமை கோர படாமல் இருந்தது. எனவே இந்த இரு சக்கர வாகனங்களை ஏலம் விடப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இந்த ஏலம் நடை பெற்றது. இதில் ரூ.4,000 முதல் ரூ.50,000 வரை ஒரு வாகனம் ஏலம் போனது. இதையடுத்து வாகனங்களை ஏலம் […]

Categories
மாநில செய்திகள்

பூஜை செய்து கொண்டிருந்த பெண்…. பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையத்தில் ஜெயலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் முன்னாள் கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர் கணவர் சரவணபவன். இவர் வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சேலையில்  தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் மற்றும் உறவினர்கள் தீயை அணைத்தனர். அதன்பிறகு ஜெயலட்சுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வரும்-25 ஆம் தேதியன்று…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!!

வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருதுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் 25ஆம் தேதி அன்று 12வது தேசிய வாக்காளர் தினம் வருவதை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்த உள்ளது. எனவே மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

2,000 பெண்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டம்…. வைரலாகும் வீடியோ….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்துள்ளது. இதை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பெரும்பாலானோர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆடு திருட முயற்சி… வசமாக சிக்கிய வாலிபர்கள் … போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  கடம்பாடி கிராமத்தில் கடந்த மாதம் 24 -ஆம் தேதி உமேஷ், வினித் இருவரும் ஆடுகளை திருட முயன்று உள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஆடுகளைத் திருடி இறைச்சி வியாபாரத்திற்கு விற்பது தெரியவந்தது. இதனையடுத்து  காவல்துறையினர் இருவரிடமும்  தீவிர  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியான புது அறிவிப்பு…! 1இல்ல 2இல்ல 19மாவட்டத்துக்கு லீவ்… குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே …! 16 மாவட்ட கல்லூரிகளுக்கு லீவ்- சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG BREAKING: 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாவட்ட செய்திகள்

மெகா சல்யூட் காஞ்சிபுரம் மக்களே….!!!! இவங்க 100% தடுப்பூசி செலுத்தியாச்சு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவிகிதம் மக்களும் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இது ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. குறித்து கூறிய சுகாதாரத்துறை அதிகாரி, தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டு விட்டது. நீலகிரி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விடுமுறை.! இன்று இந்த 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் சில  பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் மாணவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் நாளை 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.. மேலும் சில  பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாலாஜாபாத் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த 10 நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போலீஸ் ஏட்டு…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு  மகனின் அறைக்கு சென்ற ராஜசேகர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அப்போது ராஜசேகர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடந்த போதிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என்று புவியரசன் தெரிவித்திருந்தார். அதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சென்னை அருகே கரையை கடக்கும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையின் தென் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு… நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |