ஆட்டோ ஓட்டுநரை தரக்குறைவாக பேசி தாக்கிய காரணத்தினால் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் அழகப்பன் என்ற ஆட்டோ ஓட்டுனர் வசித்து வருகிறார். அப்போது அப்பகுதியில் வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சத்யா நகரில் வசிக்கும் கற்பக மணி என்பவர் ஆட்டோ ஓட்டுனர் அழகப்பனை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். மேலும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடிகளை கட்டையால் உடைத்து சேதப்படுத்தி […]
Tag: காஞ்சிபுரம்
சட்ட விரோதமாக மதுபாட்டிகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழம் தோட்டம் கிராமத்தில் வசிக்கும் முத்துவேல் மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் […]
தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்காவை மினி வேனில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவிலிருந்து பூந்தமல்லிக்கு தடைசெய்யப்பட்டிருந்த குட்காவை வாகனத்தில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேனை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அந்த வேனை […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்கலாம் என்றும், பக்தர்கள் சாமி தரிசன செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில் திருவிழாக்கள் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடத்தவோ சாமி சிலையுடன் ஊர்வலங்கள் செல்லவோ அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோயில்களில் நடக்கும் திருமணங்களில் […]
தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதனால் கோபம் அடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரஹ்மானியா பகுதியில் பிரம்மாயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் எதிர் பக்கத்தில் உள்ள முட்புதரில் தீ வைத்து எரிந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து […]
மன உளைச்சலால் வாலிபர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு மாங்காடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் வைத்து பூச்சி […]
சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ கவிழ்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தன்னுடைய மனைவி லட்சுமியுடன் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுங்கச்சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது முன்புறத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இவரது ஆட்டோ நிலைதடுமாறி லாரி மீது […]
சாலையை கடக்க முயற்சி செய்த பெண் ஒருவர் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை பகுதியில் அமைந்திருக்கும் பெற்றோல் நிலையத்தில் தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக மறைமலை நகர் பகுதியில் அமைந்திருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பத்மா மீது […]
சாலைகள் அமைக்கும் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வண்ணம் இரு வழி சாலை மற்றும் நான்கு வழி சாலைகளை மாற்றுவதற்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலைகளை விரிவுபடுத்த வனத்துறையின் அனுமதி தேவைப் படுகின்றன என்பதால் அதற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து பணிகளை விரைவுபடுத்த […]
திருமணமாகிய ஒருவர் 17 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வினோபா பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அடுத்து இம்மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
14 வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்து மேடு தெருவில் வசிக்கும் அசாருதீன் என்பவர் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் […]
16 வயது சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலுசெட்டி சத்திரம் பகுதியில் 16 வயதுடைய சிறுமி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது செவிலிமேடு மிலிட்டரி கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது. […]
கள்ளக்காதல் காரணத்தால் பேராசிரியர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பகுதியில் அனிதா என்பவர் வசித்த வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி அவரின் வீட்டின் முன்புறத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
தொடர்ந்து பல குற்ற சம்பவங்களை செய்து வந்த 2 நபர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் லோகநாதன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைப்போல் பல கொலை மற்றும் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிகிருஷ்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் இம்மாவட்டத்தில் தொடர்ந்து 2 பேரும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இதை அறிந்த சூப்பிரண்டு […]
சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மீது கார் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பகுதியில் மரியாஜ் ஜெனிபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஸ்கூட்டியில் சாலையில் கரசங்கள் கலனி அருகாமையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் திருப்பத்தில் சென்று கொண்டிருக்கும் போது படப்பையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மின்னல் வேகத்தில் ஸ்கூட்டி மீது மோதியுள்ளது. இந்நிலையில் ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியாஜ் […]
பொருட்களின் விலையை குறைக்க கூறி 100-க்கும் அதிகமான கட்சியாளர்கள் சைக்கிள் ஊர்வலம் நடத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலை நாளுக்கு நாள் அதிகமாவதால் கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை ஏற்றத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமையல் கேஸ் மற்றும் பெட்ரோல்களின் விலைகளின் உயர்வு காரணமாக வைத்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று […]
செயற்கைப் பல் வயிற்றுக்குள் போனதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கே.பி.நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கு 3 பற்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்ற வாரம் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புதிதாக 3 பற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தண்ணீரை குடித்த போது திடிரென எதிர்பாராவிதமாக அவருக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட 3 பற்களில் 2 […]
தாய் திட்டிய காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சிப்பட்டு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகம் என்ற மகன் உள்ளார். இவர் மதுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணிக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறார் என அவரது தாய் சண்முகத்தை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 நபர்களை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களை விரட்டி சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் அவர்கள் […]
காவல்துறை அதிகாரியின் கொலைவழக்கில் ஜெயிலுக்கு சென்று ஜாமினில் வெளிவந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற 2018 ஆம் ஆண்டு திருமங்கலம் அருகில் காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் என்பவரை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேல்முருகன் ஜாமினில் வெளி வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத […]
தனது உறவினரையை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் பகுதியில் 21 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் இருங்காட்டுக் கோட்டையில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் அப்பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதை உறவினர் மணி தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. […]
கலெக்டர் ஆர்த்திடம் அளித்த மனு காரணத்தால் தையல் தொழில் செய்யும் பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற 50,000 ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாசிக்கும் இளைஞர்கள், ஆர்வத்துடன் இருக்கும் தொழில்முனைவோர்கள், ஆதிதிராவிடர், பெண்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், வேளாண் துறை சார்ந்த மற்றும் சாரா துறை உற்பத்தியாளர்கள் என பலர் தேர்வு செய்யப்பட்டு தொழில் தொடங்க உள்ளனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் மனு நாள் முகாம் நடைபெற்றுள்ளது. அப்போது வாலாஜாபாத் ஒன்றியம் மற்றும் தேவரியம் பாக்கம் […]
உலக மக்கள் தொகை தினத்தை அரசு மருத்துவமனையில் வைத்து குத்துவிளக்கேற்றி கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைத்திருக்கும் அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 6, 05, 620 ஆண்கள் மற்றும் 5, 96, 168 பெண்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து இந்த வருடம் கொரோனா பரவல் […]
தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாலிபரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆனந்தன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன்பால்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட பணிக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் தனியார் கட்டிட தொழிலுக்கு […]
மதுபோதையில் தன்னைத் தானே தாக்கிக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.எனவே வெங்கடேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து வெங்கடேசன் மது அருந்திவிட்டு ரத்த காயங்களுடன் கீழே விழுந்து […]
மாணவியை ஆபாசமாக படம் எடுத்து நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வரும் 17 வயதுள்ள 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவியுடன் நட்பு வைத்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து தனி இடங்களுக்குச் சென்று செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவன் சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளார். […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தியாகராஜன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு […]
செல்போனில் சார்ஜ் ஏற்றிய போது அதிலிருந்து ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வடக்குரெட்டி தெருவில் சதாசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனது செல்போனை வீட்டிலுள்ள சோபாவின் மீது வைத்து சார்ஜ் போட்டு விட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் இருந்து அதிக புகை வெளிப்பட்டதால் தீயணைப்பு நிலையத்திற்கும், மின்சார […]
தொழிலதிபரை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பால்நல்லூர் திருவீதி அம்மன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கட்டுமான வேலைக்கு பொருட்களை கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து பால்நல்லூரில் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கட்டுமான வேலைக்கு ஆனந்தன் பொருட்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் அந்தத் தொழிற்சாலைக்கு நீ பொருட்களை வழங்கக் கூடாது […]
தாய்-மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகாளியம்மன் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். தனியார் பட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்புக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கீதா,புவனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேணுகா அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் ரேணுகாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில் […]
காவல்துறையினர் போல் போலி வேடம் அணிந்து ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த முயற்சி செய்த 4 பேரை கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான ரியாத் அலி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் இவரின் வீட்டுக்கு வந்த நபர்கள் குற்றப்பிரிவு காவல்துறையினர் எனவும், தங்களை விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் தன்னை அழைத்து செல்பவர்கள் காவல்துறையினர் தான் என்று நம்பி […]
பெட்ரோல்களின் விலைகளை குறைக்குமாறு 300-க்கும் அதிகமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காக மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல்கள் விற்பனை ஆகின்ற நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஏ அருள் சென்ற காங்கிரஸ் தலைவர் தலைமை வகித்துள்ளார். இதையடுத்து இம்மாவட்ட எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் தங்கராஜ் முன்னிலை […]
கள்ளக்காதல் தொடர்பில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ராமு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் ரேணுகா பதற்றம் அடைந்துள்ளார். இதனையடுத்து ரேணுகா ராமுவை […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பாஸ்கர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பாஸ்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜா அரசு […]
தடுப்பூசி போடும் நடமாடும் வாகனம் ஒன்றை கலெக்டர் கொடி காட்டி துவங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கொடி காட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் மா.ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் தடுப்பு […]
குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தத் திட்டம் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இலகு ரக வாகன சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு குரோம்பேட்டை, […]
ரவுடி கொலை வழக்கில் 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவி தாண்டலம் கிராமம் எட்டியம்மன் கோவில் தெருவில் குட்டியின் மகன் தமிழ்வேந்தன் வசித்து வந்துள்ளார். இவர் மீது சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் காவி தாண்டலம் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் தமிழ்வேந்தனை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து […]
மர்ம நபர்கள் பள்ளியில் நுழைந்து பாட புத்தகங்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருப்பதனால் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்குச் சென்று அறையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி […]
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூ பகுதியில் காஜா பேக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் உத்தரமேரூர் பஜார் தெருவில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கின்றார். இதனையடுத்து காஜா பேக் தனது குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காஜா பேக் மீண்டும் வீட்டிற்கு சென்றபோது […]
இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 26 லட்சம் மதிப்புடைய இந்த உரம் தயாரிக்கும் கூடத்தில் உணவு, பழம் மற்றும் காய்கறி ஆகியவற்றின் கழிவுகளை இயந்திரம் மூலமாக தொட்டிகளில் நிரப்பி இயற்கை உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் உரம் தயாரிக்கும் கூடத்தில் இம்மாவட்டத்தின் கலெக்டர் ஆர்த்தி நேரில் […]
சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்தின் 353 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் காவல்துறையினரும் மற்றும் இம்மாவட்டத்தில் காவல் துறையினரும் இணைந்து அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 353 செம்மரக்கட்டைகள் 2 வாகனங்களில் அடுக்கி வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் 8 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]
மொபைல் போனில் இருக்கும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபுரங்கணி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செங்காடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கி அதே பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சசிகுமார் மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்துள்ளார். இதனால் முதற்கட்டத்தில் சாதாரணமாக விளையாடியது […]
கோவில் குளத்தில் கிடந்த ஆண் ஒருவரின் சடலம் காரணத்தினால் பொதுமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் குளத்தில் 30 வயதுடைய ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்நிலையில் யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என எவ்வித விவரமும் தெரியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் 100-க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பானது குறைந்திருப்பதால் அப்பகுதியில் இருக்கும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின் நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கோவில்களில் பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியின் உத்தரவின்படி பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஏற்பாடு செய்த […]
சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை உரசியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னேரி கிராமத்தின் மேட்டுத் தெருவில் சங்கர் என்ற விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வயல்களில் வேலைக்கு சென்றுவிட்டு கட்டவாக்கம் பகுதியிலிருந்து தென்னேரி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் கீழே அறுந்து விலுந்திருந்த மின்கம்பி அவரின் மேலே உரசியதால் மின்சாரம் தாக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த […]
குழந்தையை திட்டியதினால் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சந்தோஷ் நகர் பகுதியில் ஷோபன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், பிறகு இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகள் கீதா 11-ஆம் வகுப்பும் மற்றொரு மகள் ஹரிணி 6- ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். […]
பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு எல்லாம் சரியாக கிடக்க வேண்டும் என கட்சியின் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பெரியார் தூண் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் லெனின் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் மத்திய […]
தந்தை திட்டியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஸ்வேச பகுதியில் ஏழுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா வீட்டு வேலை செய்யாமலும் மற்றும் படிக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் ஸ்வேதாவின் தந்தை ஏழுசாமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஸ்வேதா காலை […]
ஏ.டி.எம் களிலிருந்து 45, 00, 000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 3 வெளிமாநில நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி ஆகிய பல பகுதிகளில் அமைந்திருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம்-ங்களை குறிவைத்து சென்ற 15-ஆம் தேதியிலிருந்து 18-ஆம் தேதி வரை அடுத்தடுத்த நூதனமான முறையில் 45, 00, 000 வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக […]
ஒரே நேரத்தில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் விலை மதிப்புடையை பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதனந்தபுரம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அவரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் உள்ளே சென்று […]