Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஒரு வழியாக திறந்துட்டாங்க… இது இருந்தா தான் உள்ளே விடுவோம்… நிர்வாகிகளின் செயல்…!!

கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சாமியை தரிசிக்க வருவதால் அவர்களை விதிமுறைகளைப் பின்பற்றி நிர்வாகிகள் உள்ளே அனுமதித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பரவலின் தாக்கம் குறைந்து இருப்பதினால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களை அனைவரும் சாமியை தரிசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொற்று தாக்கம் குறைந்த காரணத்தினால் தற்போது கோவில்களில் பக்தர்களை சாமியை தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 4 கோடி மதிப்புள்ள… அரசு நிலம் மீட்பு… அரசு அதிரடி…!!!

காஞ்சிபுரத்தில் 4 கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு நிலங்கள் பலவற்றை மக்கள் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு வடக்கு மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புக்காக சிலர் பயன்படுத்தி வந்தனர். அதை அகற்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலையில் கூட போக முடியல… பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சாலையில் செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதால் 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலையில் 2 நபர்கள் கத்தியால் பொதுமக்களை மிரட்டுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே பொதுமக்களை கத்தியால் மிரட்டிக் கொண்டிருந்த 2 நபர்களை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர்கள் ராஜா மற்றும் வசீகரன் என்பது தெரியவந்துள்ளது. இதில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே பதுங்கியிருந்த 2 நபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட தொடங்கியுள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்துயுள்ளனர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் ஜீவா மற்றும் மேகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் இருவரும் சிலிப் பகுதியில் கட்டிட வேலையில் கம்பி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அவங்ககிட்ட வாங்க போறீங்களா… போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்… பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்…!!

தங்களிடம் இருக்கும் நெல்களை அரசு நிலையம் வாங்காததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நெல் வாங்கும் நிலையத்திற்கு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக அரசு நிலையத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வியாபாரிகளிடமிருந்து அரசு நிலையம் நெல்களை  வாங்க போவதாக விவசாயிகளுக்கு தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் சுற்றியுள்ள விவசாயிகள் நெல் வாங்கும் நிலையத்தில் முற்றுகையிட்டு லாரியில் இருந்து நெல் மூட்டைகளை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சரியாக பராமரித்தற்காக… தேசிய அளவில் சான்றுதழ் வழங்குதல்… கலெக்டரின் செயல்…!!

தமிழகத்தில் தேசிய அளவில் ஈட் ரைட் கேம்பஸ் சான்றுதழை 13 அங்கன்வாடிக்கு கலெக்டர் ஆர்த்தி வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் மருந்து நீர்வளத்துறை சார்பாகவும், உணவு பாதுகாப்பு குறித்தும் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் பல துறைகள் சார்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அங்கே வரும் குழந்தைகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீசிய தூர்நாற்றம்… 5 நாட்களுக்கு மேலாக இருக்கும்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

பூட்டியிருந்த வீட்டில் 5 நாட்களுக்கும் மேலாக பிணமாக கிடந்த மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கவேல் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இதில் தங்கவேலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் தங்க வேலுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணத்தினால் அவர்கள் பிரிந்து விட்டனர். அதன்பின் தங்கவேலு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா நடக்கா… அடுத்தடுத்து என்ன செய்யணும்… கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்…!!

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மக்கள் நல்லுறவு மையக் கூட்டத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்துள்ளார். இதில் இம்மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அலுவலர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நாராயணன், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதை கவனிக்கவில்லையா… இவ்வளவு வேகமாகவா போறது… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் சாலையில் வேகமாக சென்றதால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசப் பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அய்யம்பேட்டையில் அமைந்திருக்கும் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் தனது பணிகளை முடித்துவிட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது முத்தாலம்மன் கோவில் வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது நிலைதடுமாறி சாலையில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் நலன் கருதி… மாவட்ட கலெக்டர் தலைமை… அமைச்சரின் செயல்…!!

2-ஆம் தவணை நிவாரண தொகையும், திருமணத்திற்கு தங்கமும் அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 653 நியாயவிலைக் கடைகள் மூலமாக 3, 66, 347 குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2-ஆம் தவணை நிவாரண தொகையாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருகில் அமைந்திருக்கும் நியாயவிலை கடைகளில் கூட்டுறவுத் துறை சார்பாக நிவாரணத் தொகையின் 2-ஆம் தவணையின் 2000 ரூபாய் மற்றும் 14 வகை அத்தியாவசிய  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பேச தான வந்தோம்… வாலிபர்களுக்கு கத்தி குத்து… காவல்துறையினரின் தீவிர நடவடிக்கை…!!

சாலை அமைக்கும் பணியில் தகராறு ஏற்பட்டு 3 வாலிபரை கத்தியால் குத்திய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் சிப்காட் விரிவாக்கத்திற்கு சாலை அமைக்கும்பணியில் ஒப்பந்தமிட்டு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சாலை அமைக்கும் பணியை நாங்கள் எடுத்து நடத்துவோம் என […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கியவர்களுக்கு…. வெளியான பரபரப்பு செய்தி…..!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவணை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போயிட்டு… விசாரணையில் தெரியவந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

மேய்ச்சலில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூத்திரம் பாக்கம் பகுதியில் வசிக்கும் முருகன், நடராஜன், வேணுகோபால் ஆகிய 3 பேருக்கும் சொந்தமான மூன்று பசு மாடுகள் வயல்களில் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து பசு மாடுகளின் உரிமையாளர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி அதே பகுதியில் வசிக்கும் வரத்தம்மாள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்ததினால்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமாகிய 8 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் தினேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து 8 மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் வெண்ணிலா இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்து வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சரியாக தரவில்லை… இனி நாங்க பண்ணமாட்டோம்… பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர்…!!

தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என பெண் தொழிலார்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் ஆடை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் 450-க்கும் அதிகமான பெண் தொழிலார்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணத்தினால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிலார்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் பிடித்தம் போக மீதி வழங்கி வருவதாக அங்கே வேலை பார்ப்பவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இனி இவங்கல்லாம் இருக்க கூடாது… குழந்தைகள் நலன் கருதி… உறுதிமொழி எடுத்த அதிகாரிகள்…!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து குழந்தை தொழிலார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல துறை சார்ந்தவர்கள் உறுதிமொழி செய்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் இல்லாமல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் துறை போன்ற பல துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து அதிகாரிகள் உறுதிமொழி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை திறக்கவே வேண்டாம்… கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்… நிர்வாகிகளின் செயல்…!!

மது கடையை நிரந்திரமாக மூட வேண்டும் என நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு நேரத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  மூடப்பட்டிருக்கும் மது கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பா.ஜ.க சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு நகர பா.ஜ.க சார்பாக மது கடையை திறக்கும் தமிழக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அனுமதி வழங்கியது தப்பாபோச்சு… திரண்டு வந்த பொதுமக்கள்… அபாயம் வரலாம் என சமூக ஆர்வலர்கள் அறிவிப்பு…!!

தமிழக அரசு தளர்வுகள் அறிவித்தால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதிய ரயில்வே சாலை பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகமாகவர்கள் இறைச்சி, மீன் வாங்குவதற்காக அங்கே கூட்டமாக குவிந்துள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தினால் செய்தேன்… கொடூரமாக நடந்த சம்பவம்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணத்தினால் வாலிபனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழந்தண்டலம் பஜனை கோவில் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் கல் அரைக்கும் தொழிற்சாலை நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் தண்டபாணியுடன் தொழிற்சாலையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் தனசேகரை பார்த்து ஓடி வந்துள்ளனர். இதனைப் பார்த்த தனசேகர் மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அன்னைக்கு கண்டிப்பா திறக்கணும்… விரைந்து செய்யப்படும் பணிகள்… முதலமைச்சரின் உத்தரவு…!!

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பட்டு பூங்காவில் 25% பணியிடங்களை கொண்டு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்கதிர்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டுப் பூங்காவை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி போன்றோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் பட்டு பூங்காவை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தற்போது இருக்கும் பூங்காவை மேலும் 25 ஏக்கர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நீங்கல்லாம் திறக்கக்கூடாது… சொன்ன கேட்க மாட்டீங்களா… எச்சரிக்கை செய்த பெருநகராட்சி ஆணையர்…!!

கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளை பெருநகராட்சி ஆணையர் பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மல்லிகை, சலூன், துணி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய கடைகள் ஏ.சி இல்லாமல் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரத்தின் பெருநகராட்சி பகுதிகளில் ஊரடங்கின் விதிகளை மீறி பல்வேறு கடைகள் திறக்கப் பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 250 தூய்மை பணியாளர்கள்… வீடுகளுக்கே சென்று பரிசோதனை… நகராட்சி ஆணையரின் உத்தரவு…!!

பொதுமக்களின் வீடு வீடாக சென்று வெப்ப நிலை பரிசோதிக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரனோ தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க பெருநகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களின் வீடு வீடாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

14 வகை பொருட்களுடன் இப்படி ஆயிட்டு…. உயிர் தப்பிய டிரைவர்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மினி லாரியின் மூலம் ரேஷன் கடையில் வழங்குவதற்கான 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வேலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. அந்த லாரியை வேலூரை சேர்ந்த இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பென்னாலூர் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருக்கும்போது இன்பராஜ் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து லாரியை சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த வயசிலேயே இப்படியா… சிறுவர்கள் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நவடிக்கை…!!

தனியார் நிறுவனத்தின் ஊழியரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்ற 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு 2 மணி அளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை மதிப்பில்லா செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னை கவனிக்க ஆளு இல்ல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

 காப்பகத்தில் சேர்த்ததினால் முதியவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்பிய சின்ன குழந்தை 1-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான முதியோர் காப்பகம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் அந்த காப்பகத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். இதனை அடுத்து குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தன்னுடைய அண்ணன் கோவிந்த ராமனை இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். இதனால் மனமுடைந்து இரவு நேரத்தில் கோவிந்த ராமன் காப்பகத்தில் உள்ள குளியலறையில் தான் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள்…. புகார் எண்கள் அறிவிப்பு…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு சுய உதவி குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்த கூடாது….. அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவளை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… திடிரென கேட்ட அலறல் சத்தம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டின் வாசலில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது மின் வயரில் கை பட்டதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜான்சிராணி பகுதியில் ஜெகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளராக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பைரவின் கணவர் மற்றும் மகன்கள் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதுக்கு கூட ஆர்டர் பண்ணுவாங்களா… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ‌ கண்டாச்சிபுரம் பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கையில் பையுடன் வந்து கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் கண்டத்தை பகுதியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சொல்றத கேட்கிறதே கிடையாது… சீல் வைக்கப்பட்ட கடைகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 3 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியில் ஊரடங்கு நேரத்திலும் அரசு அனுமதி அளிக்காத கடைகளில் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெறுவதாக வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நகராட்சி ஆணையாளரின் தலைமையில் காவல்துறையினர் அங்கு  விரைந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வந்தால் தான் போட முடியும்… ஏமாற்றத்துடன் சென்ற மக்கள்… சுகாதார துறை அதிகாரிகளின் தகவல்…!!

கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அதன்பின் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இம்மாவட்டம் முழுவதும் மொத்தம்  1, 49, 856 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்குள் இருக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எல்லாமே சொல்லி கொடுக்காங்க… சிறப்பு சிகிச்சை மையம்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

புதிதாக சிறப்பு சிகிக்சை மையம் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் மனையின் சித்த மருத்துவ பிரிவு சார்பாக நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மையம் தொடங்கப்பட்டு தற்போது 232 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 194 நபர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 38 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் சிகிச்சை பெற்றுக் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

82 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா ரத்து… அரசு திடீர் அறிவிப்பு….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முறைகேடாக பெற்ற 82 ஏக்கர் நிலத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அனாதினம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக அவை இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த 82 ஏக்கர் நிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அங்கு குடியிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகள்…. தனிக்குழு அமைத்து விட்டோம்…. ஆட்சியரின் அதிரடி செயல்….!!

கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்ய கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குழு ஓன்று அமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். அவ்வாறு உயிரிழக்கும் நபர்களின் குழந்தைகள் பெற்றோர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த குழந்தைகளின் நலன் கருதி மாநில மற்றும் மத்திய அரசுகள் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு 5 லட்சம் ரூபாயும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போய்ட்டாங்க… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடிப்பழக்கத்தினால் குடும்பத்தை பிரிந்த சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எச்சூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்து ஆனந்தனின் குடும்பத்தினர் இவரை விட்டு தனியாக சென்று வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து தன்னுடைய குடிப்பழக்கத்தினால் குடும்பத்தினர் தன்னை விட்டு பிரிந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வாலிபர் மரணம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் செட்டிமேடு பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் போது மேவலுர்குப்பம் அருகில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த லாரி முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சட்டத்தை மீறி சாராய விற்பனை…. 23 பேர் கைது…. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 23 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அதிக விலைகளுக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் அதிக அளவில் சாராய விற்பனையும் நடைபெற்று வந்துள்ளது. இது பற்றிய தகவல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை மறந்த மக்கள்…. தடுப்பூசி போட குவிந்த கூட்டம்…. அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்க்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டு கொண்டு சென்றுள்ளனர். அப்போது தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அது இல்லாம கஷ்டப்படுறாங்க… வழங்கப்பட்ட உபகரணங்கள்… எம்.எல்.ஏ-வின் சிறப்பான உதவி…!!

எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் சித்த மருத்தவ பிரிவிற்கு 50 ஆவி பிடிக்கும் உபகரணங்களை வழங்கியுள்ளார்.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மையத்தில் 187 நபர்கள் கொரோனாவிற்கான  சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 86 நபர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நீ எல்லாம் ஒரு நண்பனா… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காஞ்சியில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மேடு பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் புத்தேரி குமரன் நகரில் அமைந்திருக்கும் மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிட தொழிலாளியான  கோவிந்தராஜ் என்பவர் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சின்னராசுவை கொலை செய்வதற்காக தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் மைதானத்திற்கு வந்துள்ளார். இதனை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாங்க இணைந்து செயல்படுவோம்… மாவட்ட கலெக்டரின் அழைப்பு… உதவி செய்ய அரிய வாய்ப்பு…!!

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி மக்களுக்கு சேவை புரிய தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர் நோக்கம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பழங்குடியின மக்களுக்கு… 2000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள்… அதிகாரியின் சிறப்பான செயல்…!!

வாழ்வாதாரம் பாதித்த 59 பழங்குடினருக்கு டி.ஐ.ஜி சாமுண்டிஸ்வரி தலா 2000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் போக்குவரத்தையும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய பழங்குடி இன மக்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காட்டு பகுதியில் வீசிய துர்நாற்றம்… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

காட்டுப்பகுதியில் ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குத்தம்பாக்கம் காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய படி கிடந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். மேலும் அவரது உடலானது அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அழுகிய நிலையில் தொங்கிய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய போவீங்களா… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 6 நபர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் காவல் நிலையத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றான புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முன்னுக்குப் பின் முரணான பதில்… வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பஜார் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற  ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பையில் 1  1/2 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏதாவது கோரிக்கை இருக்குதா…? அதிகாரியின் திடீர் ஆய்வு… தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு அறிவுரை…!!

கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்ட நபர்களை நகராட்சி நிர்வாக மண்டல  இயக்குனர் முஜிபூர் ரகுமான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பெரு நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை  அவரவர்  வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் அத்தியாவசிய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இதை போடணும்… தீவிரமாக நடைபெறும் பணி… நகராட்சி அதிகாரிகளின் முயற்சி…!!

நகராட்சி சார்பில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் நகராட்சி சார்பாக பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற 5-க்கும் மேற்பட்ட பள்ளி கூட்டங்களில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகாமிற்கு வந்து தடுப்பூசி போட்டு சென்றுள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… வீட்டில் தொங்கிய சடலம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெற்றோர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணிக்கபுரம் பகுதியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாளவிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாளவிகா தனது வீட்டின் அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆன பின்பும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகள் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை  அறிந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிறுத்தும்படி கூறியதால்… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

டிராக்டரில் கடத்தி சென்ற 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குரக்கன் தாங்கள் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் காவல்துறையினர் குரக்கன் தாங்கள் கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தும் படி சைகை செய்துள்ளனர். இதனை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வண்டியை அங்கையை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறக்கூடாது… மொத்தம் 2745 வழக்குகள்… காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசியத் தேவை இன்றி வெளியில் சுற்றுபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் பறிமுதல் […]

Categories

Tech |