Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தொடரும் அவலம்…. சாக்கடையை சுத்தம் செய்த போது…. விஷவாயு 3 தாக்கி பேர் பலி…!!

தனியார் நிறுவன பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காட்ராம்பாக்கத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கேட்டரிங் சர்விஸ் நிறுவனத்தில் உலா பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்காக நிறுவன உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (40), முருகன்(40), ஆறுமுகம் (42) ஆகியோரை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொட்டிக்குள் இருந்த மூவரும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து: கல்குவாரி சரிந்து தொழிலாளர்கள் பலி…. மீட்பு பணி தீவிரம்…!!

காஞ்சிபுரத்தில் உள்ள கல்குவாரியில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பக்கத்தில் மருதூர் கிராமத்தில் பிரபலமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கலவுவரியின் ஒருபக்கம் தற்போது திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஜேசிபி மூலம் கற்களை உடைத்தபோது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“155 அடி உயரம்”… கண்ணைக் கட்டிக்கொண்டு…. வங்கி ஊழியர் செய்த சாதனை… எதற்காக தெரியுமா..?

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே 155 அடி உயர மலையிலிருந்து கண்ணை கட்டிக் கொண்டு கீழே இறங்கி வங்கி ஊழியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த எஸ். வி.ரமணா தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அதிகளவில் ராணுவத்தில் இளைஞர்கள் சேர முன்வர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எஸ்.வி.ரமணா மணிமங்கலம் அருகே உள்ள 155 அடி மலைக்குன்றில் இருந்து தன் கண்களை கட்டிக் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ATMல பணம் எடுத்து தாங்க…! நம்பி கெஞ்சிய விவசாயி… பிறகு நடந்த அதிர்ச்சி….!!

காஞ்சிபுரத்தில் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டிலிருந்து  40,000 ரூபாய் பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் விவசாயியாக உள்ளார். சந்திரன் கடந்த 16ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்களா…. நாங்களா…. ஒரு கை பாத்துருவோம்…. காஞ்சியில் மல்லுக்கட்டி திமுக – அதிமுகவினர் …!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவினரை எதிர்த்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெண்கள் குறித்து தரைகுறைவாக பேசி வருவதால் அதனைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட கழக அணைத்து பெண்கள் அமைப்பு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. நகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர். ஆனால் அதிமுகவினர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு சென்ற குடும்பத்தினர்… மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட 40 சவரன் நகைகள்…!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 சவரன் நகைகள்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முக பிரியன்- சரண்யா. சண்முக பிரியன் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  இத்தம்பதியருக்கு கிருத்திகா மற்றும் ஹன்சிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முக பிரியன் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக  வீட்டை பூட்டிவிட்டு  குடும்பத்துடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு  சிகிச்சை  முடிந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில்… மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடுமை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ்(47). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  அதே பகுதியில் கட்டுமான தொழில் செய்து வந்தவர் செல்வம் (50).  உறவினர்களான லோகிதாஸும்  செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில்  ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் சென்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அம்மாகிட்ட போக மாட்டேன்” பெற்ற மகனை தாய் செய்த செயல்…. காதலனே காட்டி கொடுத்த சம்பவம்…!!

பெண் ஒருவன் தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொல்வதை அவரது கள்ளகாதலனே காட்டி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள முட்புதரில் சிறுவன் ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்து அப்பகுதியினர் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்த போது அச்சிறுவன், தனது தாய் பெயர் சித்ரா என்றும் அவருடன் தான் செல்ல மாட்டேன் என்றும் அந்த சிறுவன் கதறி அழுதுள்ளார். இதனால் காவல் துறையினர் சந்தேகமடைந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் 2 குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்… கழுத்தை நெரித்த தாய்…!!!

ஸ்ரீபெரும்புதூரில் கள்ளக்காதலால் சித்ரா எனும் பெண் தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய  முயற்சித்த  சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவர். அவருக்கு சித்ரா எனும் மனைவி இருக்கிறார். அவர்களுக்கு கார்த்திக் ,அருண் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகனான அருண் சில மாதங்களுக்கு முன் வீட்டின் படுக்கையில் தூங்கும் பொழுது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இப்போது சித்ரா தன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காய்கறி வாங்க சென்ற…. மீன் வியாபாரிக்கு…. நேர்ந்த துயரம்…!!

மீன் வியாபாரி ஒருவர் காய்கறி வாங்க சென்றபோது விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்(29). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீன் வியாபாரம் செய்து தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்குவதற்காக பேரம்பாக்கம் சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனு கொடுத்தும் பலனில்லை… எங்களுக்கு புதுசு வேணும்…. பொதுமக்கள் போராட்டம் …!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் நியாயவிலைகடை புதிய கட்டடம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் செயல்படும் நியாயவிலைகடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தற்காலிகமாக அரசு பள்ளி நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மிகவும் சேதமடைந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் பள்ளி திறக்கப்பட உள்ளதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் பலமுறை மனு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகளுக்கு திருமணமாகவில்லை…. ஏக்கத்தில்… தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் 52 வயதுடைய விஜயராகவன். இவர் நெசவு  தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகாத ஒரு மகன் மற்றும்  மகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்  விஜயராகவன் இருந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனவேதனை அடைந்த அவர் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மக்களே என்னை பாராட்டுறாங்க… நமது வாகனம் படகாகிறது… கமல்ஹாசன் அதிரடி டுவிட்…!!!

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  முதல் முறையாக  ஓட்டு கேட்டு வந்த தலைவர் நீங்கள்தான் என்று மக்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார் . 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரத்தை ஆரம்பித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொண்டு வருகிறார். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.கமல்ஹாசன் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காதல் கணவருடன் 5 வருட வாழ்க்கை…. ஏற்பட்ட கருத்து வேறுபாடு… பெண் எடுத்த முடிவு…!!

திருமணமான 5 வருடத்திற்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியிலுள்ள பிரேம் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் விக்னேஷ் (29). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஆர்யா என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவரும் கோடம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.கடந்த சில தினங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் அடிக்கடி  சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு வந்த சந்தேகம்” இரு உயிரை பறித்து…. பிள்ளைகளை அனாதையாக்கியது…!!

சிறிய சந்தேகத்தால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துள்ள அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் குப்பம்மாள் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கதிர்வேல்- மணிமேகலை. இவர்களுக்கு அக்ஷயா(8), நிவாஸினி (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கதிர்வேல் அந்த பகுதியில் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கதிர்வேல் நடத்தையில் அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் தகராறு வந்துள்ளது. இதையடுத்து அனைவரும் தூங்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சிறிது நேரத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இளம் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்… கழிப்பறைக்குச் சென்ற இடத்தில்… அரசு அலுவலகத்தில் இப்படியொரு அவல நிலை..!!

வேளாண் துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு. வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இதில் இளநிலை ஆளுநராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வருகிறார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். தொடர் மழையின் காரணமாக பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சிருந்தா போதும்… உள்ளூரில் வேலை… விரைவில் முந்துங்கள்..!!

காஞ்சிபுரம் கோஆபரேட்டிவ் வங்கியில் வேலைவாய்ப்பு காலியாக உள்ளதால் அதனை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடம்: மேனேஜர் / அசிஸ்டண்ட். இடம்: காஞ்சிபுரம் கோஆப்பரேடிவ் பேங்க். சம்பளம்: மாதம் ரூ. 25,000 – 55,000. முழு நேரம், நேரடி நேர்காணல். வேலை நேரம்: காலை. அனுபவம்: தேவையில்லை. கல்வித்தகுதி: 50% மேல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள். விண்ணப்பிக்க விருப்புவோர் இந்த இணையதளத்தை பார்க்கவும். https://www.google.com/search?q=jobs+in+kanchipuram&oq=&aqs=chrome.0.35i39i362l8…8.1409874318j0j15&sourceid=chrome&ie=UTF-8&rciv=jb&ibp=htl;jobs&ved=2ahUKEwj4xMy8irjtAhXKV30KHSuqDwgQutcGKAB6BAgDEAM#htivrt=jobs&htidocid=XcAgTNVGv_ufYcByAAAAAA%3D%3D&fpstate=tldetail

Categories
மாநில செய்திகள்

தொடர்மழை… சுழன்றடிக்கும் காற்று… 2 பேர் பலி… மக்களே எச்சரிக்கை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த மின் கம்பியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் பல்வேறு மின் கம்பங்கள் சாய்ந்து பிறந்துள்ளன. அப்போது அறுந்து […]

Categories
மாநில செய்திகள்

நித்தியானந்தாவின் குரு… திடீர் மரணம்… சோகம்…!!!

நித்தியானந்தாவின் குரு மடாதிபதி ஞானப்பிரகாசன் இன்று உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மடாதிபதி ஞானப்பிரகாசம் நித்தியானந்தாவின் குரு. அவர் காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதினத்தின் என் 132வது மடாதிபதி. அவர் கடந்த சில நாட்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி 87 வயதுடைய மடாதிபதி ஞானபிரகாசம் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். அவர் இறப்பதற்கு முன் நித்யானந்தாவை ஆளாக்கியது நான்தான் என்றும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஐசிஐசிஐ பேங்கில் வேலை… மாதம் 40,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

காஞ்சிபுரத்தில் ஐசிஐசிஐ பேங்கில் வேலை வாய்ப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் உடனே அப்ளை செய்யவும். காலி பணியிடம்: மேனேஜர் / கிளர்க் இடம்: ஐசிஐசிஐ பேங்க் சம்பளம்: மாதம் 18,000 – 40,000 வேலை நேரம்: முழு நேரம் தேர்வு முறை: நேரடி நேர்காணல் அனுபவம்: தேவை இல்லை கல்வி தகுதி: 55 சதவீதம் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணைய தளத்தை கிளிக் செய்யவும் https://www.google.com/search?q=jobs+in+kanchipuram&oq=&aqs=chrome

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை ..!!

நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் நாளை காரைக்கால், மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கழிப்பறையில் எரிந்த நிலையில் கிடந்த சிறுவன்… கொலையா?…!!!

கழிப்பறைக்கு சென்ற சிறுவன், தீப்பற்றி எரிந்து, மர்மமான முறையில் இறந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம், காமாட்சி காலனி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் தாஸ். இவரது 15 வயது மகன் சந்தோஷ், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில், சந்தோஷ் அலறல் கேட்டு, துாங்கி கொண்டிருந்த குடும்பத்தினர், வெளியில் வர முயற்சித்தனர். வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், அவர்களால் வர முடியவில்லை. பின்பக்க கதவு வழியாக சென்றவர்கள், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் துடித்த வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பம்…!!!

பெரிய காஞ்சிபுரம் அருகே வயிற்று வலி தாங்க முடியாததால் வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம் அருகே முனிசிபல் காலனி பகுதியில் 28 வயதுடைய வினோத் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து வயிற்று வலி தாங்க முடியாத அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தொடர்பு…. இளைஞனை கண்டித்த கணவன்…. பின் நடந்த சோகம்…!!

மனைவியுடன் தொடர்பிலிருந்த இளைஞனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞரான தினேஷ் என்பவர் ரவிச்சந்திரன் என்பவர் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதலுக்கு ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தினேஷ் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ் மற்றும் ரவிச்சந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சானிடைசர் வைத்து விளையாட்டு…. விபரீதத்தில் முடிந்த சம்பவம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சானிடைசர் வைத்து விளையாடிய போது சிறுவர்கள் மேல் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்திலுள்ள சாந்தி நகரில் வசிக்கும் சிறுவர்கள் பிரகாஷ் மற்றும் முகுந்தன். இவர்கள் வீட்டின் அருகே சானிடைசரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை மரக்கட்டைகளின் மீது ஊற்றி தீ வைத்ததில் திடீரென அச்சிறுவர்கள் மீது தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர்கள் பதட்டத்தில் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மேல் ஊற்றி விட்டனர். இச்சம்பவத்தில் பிரகாஷிற்கு மார்பு பகுதியிலும், […]

Categories
பல்சுவை வானிலை

1இல்ல, 2இல்ல…. 10மாவட்டத்துக்கு எச்சரிக்கை….. மக்களே உஷார் ….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர்  […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வானிலை

தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம்  வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரும்பு ராடால் அடித்து இளைஞர் கொடூர கொலை – பைக் திருட்டு…!!

காஞ்சிபுரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகனை கொலை செய்து இருசக்கர வாகனத்தில் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவிசாம்சன். இவரது இளைய மகன் எலியா பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பகுதி நேரமாக தேவாலயங்களில் பாடல்கள் பாடி வந்துள்ளார். இந்நிலையில் செம்பரம்பாக்கத்தில் உறவினர் ராமு என்பவரது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முடித்துவிட்டு ஏலியன் வீடு திரும்பினார். […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அக்டோபர் 30ஆம் தேதி…. மதுக்கடைகள் மூடல்….. குடிமகன்கள் அதிர்ச்சி …!!

அக்டோபர் 30-ஆம் தேதி மிலாதுநபி பண்டிகை கொண்டாட்டபட இருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்டோபர் 30-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். 30ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும், அத்துடன் இணைந்த மதுக்கடைகளை மூடவேண்டும். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய மகன்….. மகள் வீட்டில் மன உளைச்சல்….. விரக்தியில் முதியவர் தற்கொலை…!!

மகன் மற்றும் மகள் கைவிட்டதால் 75 வயது முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அல்பர்ட் ராஜ். இவருக்கு யாபேஸ் என்கிற மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். எட்டு வருடங்களுக்கு முன்பு அல்பர்ட் ராஜின் மகன் யாபேஸ்  தந்தைக்கு தெரியாமல் அவரது வீட்டை விற்று பணத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் போக  இடமில்லாமல் அல்பர்ட் ராஜ் தனது கடைசி மகள் கெர்சி வீட்டில் இருந்து வந்தார். மகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் குவிந்த மக்கள்… களைகட்டிய பட்டு சேலை வியாபாரம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டு நகரமாக திகழும் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை முழுவதும் முடங்கியது. அதனால் வியாபாரிகள் மற்றும் நெசவாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பட்டு சேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டுசேலை வியாபாரம் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஐப்பசி […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகள் விதைப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள திருவாங்கரணை ஊராட்சியில் 5 கோடி பனை விதைகள் நடவு பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவாங்கரணை ஊராட்சியில் மேராக்கி ரோட்டரி கிளப் ஆப் சென்னை மற்றும் திருவாங்கரணை எக்ஸ்நோரோ ஆகியவை இணைந்து பண்ணை விதைகள் நடவு பணியை மேற்கொண்டு வருகின்றது. இதன்படி தமிழகம் எங்கும் 5 கோடி பனை விதைகள் விதைப்பு மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கப்பட்டுள்ளது. திருவாங்கரணை எக்ஸ்நோரோ நிறுவனர் திரு ஜானகிராமன் ஒருங்கிணைப்பின் கீழ் விவசாய சங்கத்தைச் சேர்ந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திடீர் மின் கசிவு…. தூங்கிக்கொண்டிருந்த தாய்-மகன்…. நேர்ந்த பெரும் சோகம்….!!

மின்கசிவால் தீ ஏற்பட்டு புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதனூர் துலுக்கானத்தம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர்  நிஷா ஏஞ்சல். இவர் கணவரை பிரிந்து மகன் டென்னியுடன் வசித்து வருகின்றார். நேற்று மதியம் சிமெண்ட் ஓடு போட்ட வீட்டில் உள்தாழிட்டு நிஷா ஏஞ்சல் மற்றும் மகன் இருவரும் இரும்பு கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அந்நிலையில் வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“சானிடைசரால் துடைக்கையில் பழுதான டிவி” பெற்றோருக்கு பயம்…. சிறுவன் செய்த செயல்…!!

சானிடைசர் வைத்து டிவியை துடைத்து பழுதானதால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று அச்சத்தில் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் குன்றத்தூர் சேர்ந்தவர்கள் வடிவேல் கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரைட் ஷாம் மகன் இருந்து வந்தான் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வர சிறுவன் ஷாம் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாம் சானிடைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்துள்ளார். அப்போது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் விபத்து பெயிண்டர் பலி…!!

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் பலியான விபத்து  குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள தாமல் முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். 40 வயதான அவர் பெயிண்டர் வேலை செய்கின்றார். அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பாலுசெட்டிச்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கீழம்பி சுகாதார […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொள்முதல் நிலையங்கள் முடக்கம் – சேமிப்பு களமாக மாறிய ஆறு வழிச்சாலை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் ஆறு வழிச்சாலை விவசாயிகளின் சேமிப்பு நெற்களமாக  பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி நீரை கொண்டு மூன்று போக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொள்முதல்் நிலையங்கள் முறையாக செயல்படாத காரணத்தால் கடந்த முப்பது நாட்களாக அறுவடை செய்யப்படும் நெல், வாலாஜாபாத், சுங்குவாசத்திரம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

2 மனைவி…. 4 பிள்ளைகள்….. சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்….. காஞ்சி அருகே பரபப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொத்துப் பிரச்சனை காரணமாக தனது தந்தையை இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் என்ற கிராமத்தில் 58 வயதுடைய ஜெயராமன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் பத்மாவதி என்ற இரண்டாவது மனைவியும் அவர் மூலமாக ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினருக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்கி உயிரிழந்த நபர்கள்… 10 லட்சம் நிதியுதவி.. முதலமைச்சர் உத்தரவு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கியதால் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கடந்த 20ஆம் தேதி லட்சுமணன் மற்றும் சுனில் என்ற இருவரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு  தாக்கியதால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கும் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொரோனா பிடியில் காஞ்சிபுரம்… ஒரே நாளில் 203 பேர் பாதிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 5,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மும்பை டு சென்னை… 115 நாட்கள்… சிகிச்சைக்காக மேற்கொண்ட நடைபயணம்….!!

மும்பையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் சென்னைக்கு சுமார் 115 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளார். பரந்தாமன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் நோய் இருப்பதால் சென்னையில் உள்ள கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் மும்பை சென்றுவிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கால் மருந்துகளை வாங்க அவரால் சென்னைக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் சொரியாசிஸ் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

புதிதாக 322பேருக்கு கொரோனா…. கதறும் காஞ்சிபுரம்…. கவலையில் மக்கள் …!!

காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,453 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குடமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை பின்பற்றாத 5 கடைகளுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி..!!

காஞ்சிபுரம் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றாத ஐந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் செயல்படலாம் என உத்தரவிடப்பட்டது. உணவகங்கள் மட்டும் இரவு 8 மணி வரை செயல்படலாம். மேலும் செயல்படும் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டது. இத்தகைய […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி… ஹோட்டலுக்குள் நுழைந்து வெட்டிக்கொன்ற கும்பல்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள படப்பை ஆதனஞ்செரி என்ற பகுதியில் அஜய் (23) என்பவர் வசித்துவருகிறார். அவர் பல ரவுடி கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு ஆண்டிற்கும் மேலாக எந்த தவறுக்கும் செல்லாமல் திருந்தி குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த சமயத்தில் நேற்று முன்தினம் காலை படப்பை அடுத்துள்ள சாலமங்கலம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மிகவும் கஷ்டப்பட்ட தாய்… கொலை செய்த மகன்… அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கை, கால்கள் செயலிழந்து துயரப்பட்டு வந்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரது தாய் கோவிந்தம்மாள் சில வருடங்களாக கை கால்கள் செயல் இழந்து மிகவும் துயரப்பட்டு வந்துள்ளார். தாய் மீது அதிக பாசம் கொண்ட ஆனந்தன் அதிக அக்கறை எடுத்து தாயை கவனித்துக் கொண்டார். ஆனால் ஆனந்தனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அவரது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதை போதலை… கட்டிங் தா… தர மறுத்த முதியவர்… அடித்து கொலை…!!

மது கேட்டு தர மறுத்த முதியவரை கல்லால் அடித்து கொன்றது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற முதியவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் ஏரிக்கரை பகுதியில் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் ரமேஷ் தமக்கு சிறிது மது வேண்டும் எனக் கேட்க அதற்கு பூபாலன் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கல்லை எடுத்து பூபாலனை சரமாரியாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவருடன் வாழ மறுப்பு…. ஊர் என்ன சொல்லும்…. மானம் போச்சு…. மகளை கொன்ற தந்தை கைது….!!

காஞ்சிபுரம் அருகே மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட் பிள்ளை. இவரது மகள் செந்தாரகை கடந்த எட்டாம் தேதியன்று கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்க, அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரேத […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொரோனா நேரத்தில் இப்படியா… வானில் பறந்த காகங்கள்… திடீரென கீழே விழுந்து இறந்ததால் அச்சம்..!!

கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக இறந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகில் நேற்று வானில் பறந்துகொண்ட காகங்கள் வந்தன.. அப்போது திடீரென்று ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக 15 காகங்கள் மயங்கி கீழே விழுந்து துடித்தன.. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனாலும் சிறிது நேரத்திலேயே 15 காகங்களும் பரிதாபமாக இறந்தன. […]

Categories
அரசியல்

4 மாவட்டங்களுக்கு மட்டும் – தமிழக அரசு உத்தரவு …!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், […]

Categories

Tech |