Categories
மாநில செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை பாதுகாப்பாக கையாள அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்டுகிறது. மேலும் 3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே […]

Categories
ஈரோடு காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். தமிகத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவ போடப்பட்ட நிலையில் நாளை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைகளை கழுவிய பிறகே ATM-யில் பணம்… அதிரடி காட்டிய இந்தியன் வங்கி …!!

காஞ்சிபுரத்தில் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கை கழுவிய பிறகே ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம்-களை  பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கைகழுவ கிருமி நாசினி மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதால், காஞ்சிபுரத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கை கழுவிய பிறகே ATM-யில் பணம்…. மாஸ் காட்டிய இந்தியன் வங்கி …!!

காஞ்சிபுரத்தில் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கை கழுவிய பிறகே ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம்-களை  பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கைகழுவ கிருமி நாசினி மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதால், காஞ்சிபுரத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் – கூட்டுறவு சங்கங்களில் வேலை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும், சங்கங்களில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. நகர கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு வாங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் பிரதம கூட்டுறவு பண்டகசாலை கூட்டுறவு விற்பனை சங்கம் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள்  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 113 பதவி: உதவியாளர் இப்பணிக்கான வயது வரம்பு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் வாகன விபத்தில்… முதியவர் பலி…!!

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட  விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள  திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று  முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின்  வலது புறமாக திரும்பும் போது எதிர்  திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர்  அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது  மோதியது.     இதில் மோட்டார் […]

Categories

Tech |