காடுகள் அழிப்புக்கு எதிரான கிளாஸ்கோ பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்புத் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு குறித்து இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது 2030-ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து பிரகடனத்தில் சீனா, பிரேசில் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டது. ஆனால் […]
Tag: காடுகள்
சிம்லாவில் விளையும் குச்சி காளான் தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த காய்கறியாம். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சிம்லாவில் விலையும் காளான் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு 30,000 முதல் 35 ஆயிரம் வரை கிடைக்கும். ஏனெனில் அதை அவ்வளவு விலை கொடுத்து வாங்க கூட ஆள் உள்ளார்களாம். இதுகுறித்த விழிப்புணர்வு என்ன என்பது பற்றி சரியாக தெரியவில்லை. பெரும்பாலும் ஹிமாச்சல பிரதேசம் ஆன சம்பா,குல்லு, சிம்லா, மணாலி ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியான காடுகளின் நடுவே இந்த […]

உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனை பயன்படுத்திக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளை வேகமாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அமேசான் காடுகளை அளிப்பது 64% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. […]