கர்நாடக மந்திரி ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக வீட்டு வசதி துறையில் மந்திரியாக பணியாற்றி வரும் சேமண்ணா சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆகவும் இருக்கின்றார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் குண்டலுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மந்திரி சேமண்ணா ஒரு பெண்ணை கன்னத்தில் அடித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு […]
Tag: காட்சி
நெல்லையப்பர் கோயிலில் நிகழும் அதிசயத்தை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து மனம் உருக வேண்டி செல்கின்றனர். தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். தமிழகத்திலேயே மூன்று மூலவர்களை கொண்ட திருக்கோயிலாக நெல்லையப்பர் கோயில் மட்டுமே இருக்கிறது. மூலவரான வேண்ட வளர்ந்த நாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த கோவிலுக்குள் சிவ லிங்கத்தின் மத்தியில் அமைப்பின் […]
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மனிதாபிமான உதவிகள் பெறுவதற்காக மக்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த நகரில் ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த நகரம் முற்றிலுமாக அழிந்து போன நிலையில் இருக்கிறது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உணவு, இருப்பிடம் குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அந்த நகரிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேறும் […]
வலிமை படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளதால் படக்குழு சில காட்சிகளை நீக்கி உள்ளார்களாம். நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பல இடங்களில் புதிய வசூல் சாதனை முறியடித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 30 பிளஸ் கோடிகள் வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சிகளை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல தரப்பினரிடமிருந்து வலிமை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன ஒரு பெண் மயிலை பிரிய முடியாமல் பின்தொடர்ந்து செல்கிறது ஒரு ஆண் மயில். இந்த சம்பவம் காண்பவரை கண்கலங்க வைக்கிறது. கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பெண் மயில் திடீரென உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில், பெண் மயிலை அடக்கம் செய்யும் வரை அருகிலேயே இருந்துள்ளது.
டாக்டர் திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள காட்சியை நீக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பாராட்டை பெற்று வரும் இந்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருப்பதாக மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்த படத்தில் விளையாட்டில் தோல்வி அடைந்த ஒரு […]
சான் பிரான்சிஸ்கோவில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கல் சிற்பங்கள் அதன் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் புலனாய்வாளர்கள் பல வருடங்களாக, கலை சிற்பங்கள் கடத்தப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்தி வந்தனர். அதன் படி தற்போது 3.8 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இந்து, புத்த சிலைகள் என்று பழங்காலத்து சிற்பங்கள் 27 கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் சிவன் சிலையும் உள்ளது. இந்நிலையில் கம்போடியாவின் நுண்கலை மற்றும் கலாச்சார அமைச்சரான ஃபியூங் சக்கோனா இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கைப்பற்றப்பட்டுள்ள […]
செல்போனை திருடி சென்ற கொள்ளையனை தனிநபராக சென்று துரத்திப் பிடித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் இடம் மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த மாதாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் கொள்ளையர்களை தனிநபராக சென்று இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்து தப்ப முயன்றபோது அவரது சட்டையைப் […]
ஹைதராபாத்தில் நடைபெற்ற வலிமை படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சிகளை இயக்குனர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தல அஜித் இணைப்பில் உருவாகிவரும் ‘வலிமை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நடைபெற்றது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இப்படத்திற்கான பைக் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்தப் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘வலிமை‘ படத்தில் […]