Categories
உலக செய்திகள்

தொந்தரவா பண்ணுற…. ஒரு சிலந்தியை எரிக்க முயன்று…. காட்டையே கொளுத்திய சம்பவம்…..!!!

அமெரிக்காவின் உட்டா கவுண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கேரி ஆலன் (26). இவர் காட்டுக்கு சென்ற போது அங்கு ஒரு சிலந்தி இவரை தொந்தரவு செய்துள்ளது. இதனால் எரிச்சலான அவர் சிலந்தியை கொல்ல முடிவு செய்து தன்னிடம் இருந்த லைட்டரை வைத்து சிலந்தியை எரித்து கொல்ல நெருப்பு பற்ற வைத்துள்ளார். ஆனால் அப்போது அடித்த காற்று காரணமாக நெருப்பு உடனடியாக அந்த பகுதி முழுக்க பரவியுள்ளது. மேலும் அது காட்டுதீயாகி நான்கு திசைக்கும் பரவியுள்ளது. பின்னர் தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் வெப்பநிலை… காட்டுத்தீயில் சிக்கிய நபர்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

ஐரோப்பிய நாடுகளில் இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் நடப்பாண்டில் அதிக வெப்பஅலை பரவி வருகிறது. இதன் காரணமாக போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற இருநாடுகளில் பலி எண்ணிக்கையானது 1,000 கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்திலும் வெப்பஅலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலையால் பல்வேறு இடங்களில் காட்டுத் தீயும் பரவிவருகிறது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் வயலில் டிராக்டரில் சென்றவர் காட்டுத் தீயில் சிக்கிய பரபரப்பு வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், அந்த நாட்டின் வடமேற்கே தபரா […]

Categories

Tech |